#சிங்கம்புணரிஸ்ரீசேவுகபெருமாள்அய்யனார்கோவில்
Автор: Mr IMRAN Vlogs
Загружено: 2025-06-09
Просмотров: 160
#சிங்கம்புணரிஸ்ரீ சேவுகபெருமாள்அய்யனார்கோவில்#பிரம்மாண்டதேர்திருவிழாதேர் நிலையில்உடைந்ததேங்காய்கள்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில்மிக பிரமாண்டமாக ஸ்ரீ சேவக பெருமாள் அய்யனார் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றதுசுமார் 200 கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்தேர் நிலையை அடைந்ததும் நிலைப்படியில்அடைந்ததும்நாலா புறத்திலிருந்தும் தேங்காய்கள் பறந்து நிலைப்படி வந்தடைந்து உடைக்கப்பட்டதுசுமார் 5 லட்சம் தேங்காய்கள் உடைக்கப்பட்டனதேங்காய்கள் உடைக்கப்படும்போதுவேண்டுதல்கள் நிறைவேறும் என்பது இங்குள்ள ஐதீகமாக கருதப்படுகிறது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: