Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Kural 318 | குறள் 318 | தன்னுயிர்க்கு |அறத்துப்பால் |32. இன்னா செய்யாமை |மூவேந்திரபாண்டியன் |moovend

Автор: Moovendra Pandian

Загружено: 2024-04-15

Просмотров: 52

Описание:

நாளொரு திருக்குறள் :
----------------------
இன்று (16.4.2024 ) அறத்துப்பாலில் 32 வது அதிகாரமாக உள்ள 'இன்னா செய்யாமை ‘ என்ற அதிகாரத் தலைப்பின் கீழ் அமையப் பெற்ற 318 வது
குறள்:
------------
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

பொருள்:
---------------
தனக்குத் துன்பம் தரும் செயல்களை அறிந்தவன், அத்துன்பம் மிகுந்த செயல்களை பிறருக்கு எக்காரணத்தினாலும் செய்ய நினைக்கக் கூடாது.

வாழ்க வள்ளுவம்!
வளர்க தமிழ்!

அன்பன்
மூவேந்திரபாண்டியன்

Kural 318 | குறள் 318 | தன்னுயிர்க்கு |அறத்துப்பால் |32. இன்னா செய்யாமை |மூவேந்திரபாண்டியன் |moovend

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

array(0) { }

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]