Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Rahu in 1st house | லக்னத்தில் ராகு பொதுப் பலன்கள் | 1ல் ராகு 7ல் கேது

Автор: Bapu's Scientific Astrology

Загружено: 2020-06-22

Просмотров: 61638

Описание:

Rahu in 1st house | லக்னத்தில் ராகு பொதுப் பலன்கள் | 1ல் ராகு 7ல் கேது

#1ல்ராகு #Rahuin1stHouse #RahuinAscendent #Rahu_in_the_First_House
ராகு லக்னத்தில் இருந்தால் என்ன?
பொதுப் பலன்கள்

#லக்னத்தில்ராகு #rahuinlagnam

லக்னம் என்பது ஜாதகரை, அதாவது உங்களைத்தான் குறிக்கிறது. ஒருவரது லக்னம் எது, லக்னாதிபதி யார்? லக்னத்தோடு சம்பந்தப்படும் கிரகங்கள் எவை? என்பதை வைத்து உங்களைப் பற்றி நூறு சதவிகிதம் துல்லியமாகச் சொல்ல முடியும். அனுபவம் மற்றும் பிரசன்னம் மேலும் சரியான permutations and combinations மூலம் சரியான பலன் கூறமுடியும்.

ராகு எப்போதுமே தான் இருக்கும் வீட்டின் அதிபதியையும், தன்னைப் பார்க்கும் மற்றும் தன்னோடு இணைந்தவர்களின் குணங்களையும் பிரதிபலிப்பவர் என்பதால், சுப வீடுகளான ரிஷபம், துலாம், மீனம், தனுசு போன்ற ராசிகள் லக்னங்களாகி, அதில் சுபரோடு இணைந்து அல்லது சுபரால் பார்க்கப்பட்டு இருந்தால் பெரும் நன்மைகளைச் செய்வார்.

பொதுவாக ராகு லக்னத்தில் அமர்வது நல்ல நிலை அல்ல. லக்ன ராகு ஜாதகரை பிரகாசிக்க இயலாமல் செய்வார். ஷோபிக்க விடமாட்டார். நீங்கள் வெளியே தெரிய மாட்டீர்கள். உங்களுடைய திறமைகள் வெளி வர முடியாத சூழ்நிலை இருக்கும். மேலும் லக்ன ராகு உடல், மனம் இரண்டையும் பாதிப்பார். நல்ல குணங்களை தள்ளிப் போகச் செய்வார்.

ஒரு முக்கிய அமைப்பாக கேந்திரங்களில் இருக்கும் ராகு, அந்த லக்னத்தின் ஐந்து மற்றும் ஒன்பதுக்குடைய கிரகங்கள் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற இயற்கைச் சுபர்களாக இருந்து, அவர்களுடன் இணைவு பெற்றிருந்தால் தன்னுடன் இணைந்தவர்களின் ஆதிபத்திய மற்றும் காரகத்துவங்களைக் கெடுத்து, அதாவது அவர்களின் பலம் மற்றும் தன்மைகளைத் தான் ஏற்றுக் கொண்டு அபரிமிதமான சக்தி கொண்ட சுபராக மாறி, தனது தசையில் பெரும் நன்மைகளைச் செய்வார். இப்படிப்பட்ட அமைப்பில் ஒருவருக்கு தன் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு ராகுதசை உயர்வானதாக இருக்கும்.

குறிப்பு:
உங்களுடைய ஜனன ஜாதகத்திற்கும் மற்றும் நடப்பு தசா புக்திக்கும் ஏற்ப சில பலன்கள் மாறுபடும்.
Note:
Some predictions and benefits may vary in accordance with your birth chart and running dasa-bukthi.

To know about the general predictions and characteristics of Rahu in other positions of the birth chart, click the required link:
ஜனன ஜாதகத்தில் மற்ற இடங்களில் ராகு இருந்தால், அதன் பொதுப் பண்புகள் மற்றும் பலன்களை அறிய தேவையான இணைப்பை கிளிக் செய்யவும்:
2ல்ராகு - Rahu in 2nd house -    • Rahu in 2nd House | இரண்டில் ராகு  
3ல்ராகு - Rahu in 3rd house --    • Rahu in 3rd house | முன்றில் ராகு  
4ல்ராகு - Rahu in 4th house --    • Rahu in 4th House | நான்கில் ராகு  
5ல்ராகு - Rahu in 5th house --    • Rahu in 5th house | ஐந்தில் ராகு  
6ல்ராகு - Rahu in 6th house --    • Rahu in 6th house | ராகு ஆறாம் வீட்டில்  

1ல் ராகு 7ல் கேது

--
#BapuScientificAstrology

Rahu in 1st house | லக்னத்தில் ராகு பொதுப் பலன்கள் | 1ல் ராகு 7ல் கேது

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

லக்னத்தில் ராகு இருந்தால்? Dr. K.Ram | Astro 360 | PuthuyugamTV

லக்னத்தில் ராகு இருந்தால்? Dr. K.Ram | Astro 360 | PuthuyugamTV

லக்னத்துக்கு 1ல் ராகு 7ல் கேது, லக்னத்துக்கு 1ல் கேது 7ல் ராகு -  என்ன பலன்?

லக்னத்துக்கு 1ல் ராகு 7ல் கேது, லக்னத்துக்கு 1ல் கேது 7ல் ராகு - என்ன பலன்?

லக்னத்தில் ராகு இருப்பவர்களின் வாழ்கை ரகசியங்கள் - தமிழ் ஜோதிடம் - லக்ன பலன்கள்

லக்னத்தில் ராகு இருப்பவர்களின் வாழ்கை ரகசியங்கள் - தமிழ் ஜோதிடம் - லக்ன பலன்கள்

எந்த ராசிக்கு எந்த திசையில் வரன் அமையும்? | ராசி நல்ல ராசி EP 583 | Aadhan Aanmeegam

எந்த ராசிக்கு எந்த திசையில் வரன் அமையும்? | ராசி நல்ல ராசி EP 583 | Aadhan Aanmeegam

லக்னத்தில் ராகு

லக்னத்தில் ராகு

ஜாதகத்தில் லக்னத்தில் ராகு 7'ல் கேது பலன் திருமண பொருத்தம் பெற்றோர் சந்தேகங்கள் Lagna Rahu 7th Ketu

ஜாதகத்தில் லக்னத்தில் ராகு 7'ல் கேது பலன் திருமண பொருத்தம் பெற்றோர் சந்தேகங்கள் Lagna Rahu 7th Ketu

லக்ன ராகு 7ல் கேது – பலன்கள்  | #253 | Astro Suresh | Tamil Jothidam

லக்ன ராகு 7ல் கேது – பலன்கள் | #253 | Astro Suresh | Tamil Jothidam

இலக்கினத்தில் இராகு இருக்கும் பலன்கள்/ Raghu in Lagna

இலக்கினத்தில் இராகு இருக்கும் பலன்கள்/ Raghu in Lagna

Вот что он сделает, если Раху находится в асценденте #9943730707

Вот что он сделает, если Раху находится в асценденте #9943730707

7ல் கேது தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கும்?

7ல் கேது தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கும்?

9ல் ராகு 3ல் கேது | 9th house rahu 3rd house ketu | Astrology in tamil | Vetrivel Astro

9ல் ராகு 3ல் கேது | 9th house rahu 3rd house ketu | Astrology in tamil | Vetrivel Astro

நீங்கள் யார் ? ராகு கேதுவைப்பார் | Rahu Ketu | MS Ramalingam @msrastrology

நீங்கள் யார் ? ராகு கேதுவைப்பார் | Rahu Ketu | MS Ramalingam @msrastrology

ராகு-கேது தோஷம் இருந்தால் வாடகை வீடுதானா? - Saranya Astrologer Interview | Rahu Ketu Dosham In Tamil

ராகு-கேது தோஷம் இருந்தால் வாடகை வீடுதானா? - Saranya Astrologer Interview | Rahu Ketu Dosham In Tamil

7ல் ராகு லக்ன கேது | 7th house rahu lagna house ketu | Astrology in tamil | Vetrivel Astro

7ல் ராகு லக்ன கேது | 7th house rahu lagna house ketu | Astrology in tamil | Vetrivel Astro

7 ல் கேது ! எப்படிபட்ட வரன் அமையும் ? 7 th place #kethu how about #spouse? By Aalayam G.Swaminathan

7 ல் கேது ! எப்படிபட்ட வரன் அமையும் ? 7 th place #kethu how about #spouse? By Aalayam G.Swaminathan

7 ஏழில் கேது மணவாழ்க்கை பிரச்சனையா ?

7 ஏழில் கேது மணவாழ்க்கை பிரச்சனையா ?

லக்கினத்தில்  ராகு தரும்  யோகம் ! by Dindigul P.Chinnaraj Astrologer INDIA

லக்கினத்தில் ராகு தரும் யோகம் ! by Dindigul P.Chinnaraj Astrologer INDIA

ராகு திசை நடக்கும் போது பிரம்மாண்டமாக வாழ்வாரா ? எளிய பரிகாரங்கள்

ராகு திசை நடக்கும் போது பிரம்மாண்டமாக வாழ்வாரா ? எளிய பரிகாரங்கள்

லக்கின ராகு என்ன செய்யும் ?  |  RAHU IN FIRST PLACE (LAGNA)

லக்கின ராகு என்ன செய்யும் ? | RAHU IN FIRST PLACE (LAGNA)

சனிக்கிழமை பிறந்தா என்ன பலன்? பிறந்த கிழமைகளின் பலன்கள்| Sampath Subramani Day Predictions

சனிக்கிழமை பிறந்தா என்ன பலன்? பிறந்த கிழமைகளின் பலன்கள்| Sampath Subramani Day Predictions

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com