இயேச நம்பித்தான் நான் பொறந்திருக்கேன் - 𝗬𝗲𝘀𝗮 𝗡𝗮𝗺𝗯𝗶𝘁𝗵𝗮𝗻 𝗣𝗼𝗿𝗮𝗻𝘁𝗵𝗶𝗿𝘂𝗸𝗸𝗲𝗻 🅺🅰🆁🅰🅾🅺🅴 - Vincey Productions
Автор: Vaseeharan M
Загружено: 2021-07-11
Просмотров: 16704
இயேச நம்பித்தான் நான் பொறந்திருக்கேன் - 𝗬𝗲𝘀𝗮 𝗡𝗮𝗺𝗯𝗶𝘁𝗵𝗮𝗻 𝗣𝗼𝗿𝗮𝗻𝘁𝗵𝗶𝗿𝘂𝗸𝗸𝗲𝗻 🅺🅰🆁🅰🅾🅺🅴 Vincey Productions
Lyrics:
இயேச நம்பித்தான் நான் பொறந்திருக்கேன்
இயேச நம்பித்தான் நான் வளந்திருக்கேன்
இயேசு சொன்ன சொல்ல காதோரமா
இப்ப வந்து வந்து கேட்குதம்மா
உங்கள் துக்கமெல்லாம்
சந்தோஷமாய் மாறுமென்று சொன்னாா்
உன்னை உள்ளங்கையில் நானே
வரைந்து உள்ளேன் என்றாா்
உன்போக்கையும் வரத்தையும் பத்திரமாக
இது முதற்கொண்டு என்றுமே காப்பேன் - என்று (இயேசு சொன்ன)
தாயின் கருவினிலே
உருவாகும் முன்பே தெரிந்து கொண்டேன்
ஏற்றக் காலத்திலே உன்னை
நானே உயா்த்திடுவேன்
பெற்ற தாயே தன் பாலகனை
மறந்தாலும் மறப்பதில்லை -என்று (இயேசு சொன்ன)
#Vaseeharan
#TamilChristianKaraoke
-----
இந்த பாடல் நீங்களும் இணைந்து பாடுவதற்கென்று மட்டுமே. இது வியாபார நோக்கிற்கு அல்ல!
இந்தபாடல் அனைத்தும் கீழ்கண்டவா்களின் உாிமை... அவா்களுக்கு எங்கள் நன்றி.
Copyright owners
[SIDMM] Vincey productions
On behalf of: Vincey Productions
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: