Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 87 || குன்றக்குடி அடிகளார் சிறப்புத் தொடர் - 4

Автор: ValaiTamil

Загружено: 2024-11-19

Просмотров: 174

Описание:

நவில்தொறும் நூல்நயம்
நிகழ்வு எண் 87

நாள்: 01/11/2024
வெள்ளிக்கிழமை
மாலை:- 06:30-07:45

குன்றக்குடி அடிகளார் (1924-1995) பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அடிகளார் நூல்வரிசை குறித்து மாணவர்கள் மட்டுமே உரை நிகழ்த்தும் சிறப்புத் தொடர்-4

பங்கு பெறும் கல்லூரி: ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி
உரை நிகழ்த்துபவர்: பா. ரகுநாத்
முனைவர் பட்ட ஆய்வு மாணவர்

அடிகளார் நூல்தொகுப்பு குறிப்பு:
திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆம் குருமகாசந்நிதானமாகப் பொறுப்பு வகித்த குன்றக்குடி அடிகளார் தமிழ்ச் சைவ மெய்யியலாளர், தமிழறிஞர், சமூகப்பணியாளர் என்றறியப்பட்டதோடு, உலகத் திருக்குறள் பேரவையை தோற்றுவித்து பல ஊர்களில் நிறுவி, திருக்குறளை திக்கெட்டும் கொண்டு சென்றவர். ‘திருவள்ளுவர் காட்டும் அரசியல்’, ‘குறட்செல்வம்’, ‘திருக்குறள் பேசுகிறது’, ‘குறள்நூறு’ எனப் பல திருக்குறள் நூல்களின் ஆசிரியர். தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது 1986ல் அடிகளாருக்கு வழங்கப்பட்டது. குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 52. அனைத்து நூல்களும் தொகுக்கப்பட்டு ‘குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை’ என்ற பெயரில் 16 தொகுதிகளாக 6,000 பக்கங்களில் வெளிவந்துள்ளன (மணிவாசகர் பதிப்பகம்).

உரையாளர் குறிப்பு:
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பா.ரகுநாத் , ஜமால் முகம்மது கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறார். 'இனவரைவியல் நோக்கில் சங்க இலக்கியப் பாணர்கள்’ என்பது இவரது ஆய்வுத் தலைப்பாகும்.
இளங்கலையில் வணிகவியல் பட்டம் பெற்றவர். தமிழ் மீதுள்ள ஆர்வம் காரணமாக முதுகலையில் தமிழ் இலக்கியம் பயின்றுள்ளார். இவர் மானிடவியல் கோட்பாடுகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராவார்.

#திருக்குறள் #thirukkural #kural #குறள் #நூல்நயம் #valaitamil #voiceofvalluvar #thirukuraltamil #doctorvalluvar #குன்றக்குடி_அடிகளார்

நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 87 || குன்றக்குடி அடிகளார் சிறப்புத் தொடர் - 4

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

array(10) { [0]=> object(stdClass)#5087 (5) { ["video_id"]=> int(9999999) ["related_video_id"]=> string(11) "WEh6owRHuVA" ["related_video_title"]=> string(250) "நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 86 || குன்றக்குடி அடிகளார் சிறப்புத் தொடர்-3" ["posted_time"]=> string(27) "7 месяцев назад" ["channelName"]=> string(10) "ValaiTamil" } [1]=> object(stdClass)#5060 (5) { ["video_id"]=> int(9999999) ["related_video_id"]=> string(11) "IpKSutzmxmU" ["related_video_title"]=> string(112) "Что дальше? В.Баранец, В.Дандыкин, А.Матвийчук, К.Сивков (26.06.2025)" ["posted_time"]=> string(23) "5 часов назад" ["channelName"]=> string(25) "Красная Линия" } [2]=> object(stdClass)#5085 (5) { ["video_id"]=> int(9999999) ["related_video_id"]=> string(11) "IYOVgtnF9kU" ["related_video_title"]=> string(95) "ЧТО ВНУТРИ НАШЕЙ ПЛАНЕТЫ? Семихатов, Сурдин, Агранов" ["posted_time"]=> string(23) "7 часов назад" ["channelName"]=> string(27) "Вселенная Плюс" } [3]=> object(stdClass)#5092 (5) { ["video_id"]=> int(9999999) ["related_video_id"]=> string(11) "sKXVE2YpN9g" ["related_video_title"]=> string(179) "முருகன் வச்சான் பாரு ஆப்பு..ரோஷம் 1 நாள் கழிச்சி வருது..Dindigul Leoni Roasted BJP and ADMK" ["posted_time"]=> string(24) "16 часов назад" ["channelName"]=> string(10) "Neerthirai" } [4]=> object(stdClass)#5071 (5) { ["video_id"]=> int(9999999) ["related_video_id"]=> string(11) "lNhhKNHdq84" ["related_video_title"]=> string(191) "நாற்காலியில் உட்கார்ந்து தொழுவது எப்படி | குர்ஆன் சுன்னா அடிப்படையில்" ["posted_time"]=> string(19) "1 год назад" ["channelName"]=> string(12) "AlHuda Tamil" } [5]=> object(stdClass)#5089 (5) { ["video_id"]=> int(9999999) ["related_video_id"]=> string(11) "ati3Wsc-QoU" ["related_video_title"]=> string(174) "СЛИТЫЕ ДОКЛАДЫ ФСБ: КИТАЙ ВЕДЕТ КИБЕРВОЙНУ ПРОТИВ РОССИИ. И присматривается к Дальнему Востоку" ["posted_time"]=> string(23) "9 часов назад" ["channelName"]=> string(19) "Майкл Наки" } [6]=> object(stdClass)#5084 (5) { ["video_id"]=> int(9999999) ["related_video_id"]=> string(11) "7JpyXUQAa08" ["related_video_title"]=> string(186) "Наступление На Сумы Возобновилось⚔️Бой За Западный Волчанск💥Шевченко Пало🏴 Военные Сводки 26.06.2025" ["posted_time"]=> string(23) "6 часов назад" ["channelName"]=> string(27) "Военные Сводки" } [7]=> object(stdClass)#5094 (5) { ["video_id"]=> int(9999999) ["related_video_id"]=> string(11) "VINavUhhbPs" ["related_video_title"]=> string(182) "இபிஎஸ் - அமித்ஷா கூட்டணி வெற்றியைக் கொடுக்குமா? - பத்திரிகையாளர் மணி" ["posted_time"]=> string(21) "7 дней назад" ["channelName"]=> string(14) "PT Nerpadapesu" } [8]=> object(stdClass)#5070 (5) { ["video_id"]=> int(9999999) ["related_video_id"]=> string(11) "WH8iInKFc4U" ["related_video_title"]=> string(169) "எனைத்தானும் நல்லவை கேட்க - நிகழ்வு 36 | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்" ["posted_time"]=> string(25) "2 недели назад" ["channelName"]=> string(10) "ValaiTamil" } [9]=> object(stdClass)#5088 (5) { ["video_id"]=> int(9999999) ["related_video_id"]=> string(11) "HJgsF0rnjgk" ["related_video_title"]=> string(129) "Какие существа могли развить мозг так же, как и человек? // Дробышевский" ["posted_time"]=> string(19) "1 год назад" ["channelName"]=> string(27) "RTVI Развлечения" } }
நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 86 || குன்றக்குடி அடிகளார் சிறப்புத் தொடர்-3

நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 86 || குன்றக்குடி அடிகளார் சிறப்புத் தொடர்-3

Что дальше? В.Баранец, В.Дандыкин, А.Матвийчук, К.Сивков (26.06.2025)

Что дальше? В.Баранец, В.Дандыкин, А.Матвийчук, К.Сивков (26.06.2025)

ЧТО ВНУТРИ НАШЕЙ ПЛАНЕТЫ? Семихатов, Сурдин, Агранов

ЧТО ВНУТРИ НАШЕЙ ПЛАНЕТЫ? Семихатов, Сурдин, Агранов

முருகன் வச்சான் பாரு ஆப்பு..ரோஷம் 1 நாள் கழிச்சி வருது..Dindigul Leoni Roasted BJP and ADMK

முருகன் வச்சான் பாரு ஆப்பு..ரோஷம் 1 நாள் கழிச்சி வருது..Dindigul Leoni Roasted BJP and ADMK

நாற்காலியில் உட்கார்ந்து தொழுவது எப்படி | குர்ஆன் சுன்னா அடிப்படையில்

நாற்காலியில் உட்கார்ந்து தொழுவது எப்படி | குர்ஆன் சுன்னா அடிப்படையில்

СЛИТЫЕ ДОКЛАДЫ ФСБ: КИТАЙ ВЕДЕТ КИБЕРВОЙНУ ПРОТИВ РОССИИ. И присматривается к Дальнему Востоку

СЛИТЫЕ ДОКЛАДЫ ФСБ: КИТАЙ ВЕДЕТ КИБЕРВОЙНУ ПРОТИВ РОССИИ. И присматривается к Дальнему Востоку

Наступление На Сумы Возобновилось⚔️Бой За Западный Волчанск💥Шевченко Пало🏴 Военные Сводки 26.06.2025

Наступление На Сумы Возобновилось⚔️Бой За Западный Волчанск💥Шевченко Пало🏴 Военные Сводки 26.06.2025

இபிஎஸ் - அமித்ஷா கூட்டணி வெற்றியைக் கொடுக்குமா? - பத்திரிகையாளர் மணி

இபிஎஸ் - அமித்ஷா கூட்டணி வெற்றியைக் கொடுக்குமா? - பத்திரிகையாளர் மணி

எனைத்தானும் நல்லவை கேட்க - நிகழ்வு 36 | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

எனைத்தானும் நல்லவை கேட்க - நிகழ்வு 36 | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Какие существа могли развить мозг так же, как и человек? // Дробышевский

Какие существа могли развить мозг так же, как и человек? // Дробышевский

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]