என்னை நடத்திடும் தேவன் என்னோடு இருக்க பயமே எனக்கில்லையே - Ps.Joel Thomasraj இசையமைத்து பாடிய பாடல்
Автор: Blessing voice Official
Загружено: 2020-04-30
Просмотров: 518755
என்னை நடத்திடும் தேவன் என்னோடு இருக்க பயமே எனக்கில்லையே,
நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே
உள்ளம் நொறுங்கினவர்களுக்காக ஆறுதலிக்கும் பாடல்.
பாடல் - என்னை நடத்திடும் தேவன்
பாடல் எழுதி இசையமைத்து பாடியது - Ps.Joel Thomasraj
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: