குடும்ப கவுண்டர் சமுதாயம் வரலாறு| The history of kurumpa goundar
Автор: MTR TV
Загружено: 2025-08-22
Просмотров: 4476
#குறும்ப கவுண்டர் சமுதாயம் வரலாறு
குறும்ப கவுண்டர் சமுதாயம் தென் இந்தியாவில் வாழ்கின்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமுதாயமாக உள்ளது.இவர்கள் கவுண்டர் சமுதாயத்தின் உட்பிரிவு ஆகும்.தமிழ்நாட்டில் மேற்கு தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் அதிகம் வாழ்கின்றனர்.ஆடு வளர்ப்பு இவர்கள் குல தொழிலாகும்.விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.கோயம்புத்தூர்,சேலம்,ஈரோடு,பொள்ளாச்சி,நாமக்கல்,கரூர் தொகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர்.
#kurupagoundarcaste
#history
#tamilnadu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: