Ovia Chenool – Raviraj – Art Education – Book – Oviyam
Автор: Lalit Kalakshetra
Загружено: 2022-01-26
Просмотров: 1241
#artfundamental #grammarbookonart #Artbook
" ஓவியச் செந்நூல் " - ரவிராஜ்
தமிழகத்தில், தமிழ் மொழியில், ஓவியக் கலை வரலாற்றில், உலகத்தரத்தில், 40 வருட அனுபவங்களை, 400 வண்ணப் பக்கங்களில், நேர்த்தியான வடிவமைப்பில் வெளிவரும் முதல் ஓவிய இலக்கண புத்தகம்!
இளையத் தலைமுறையினருக்கு இன்றியமையா அரிச்சுவடி !
ஓவியர் ரவிராஜின் 36 வது ஓவிய புத்தகம் !
RAVIRAJ
B.Sc., B.F.A., M.B.A.,M.A(JMC)., M.V.A.,M.F.A.,
LALIT KALAKSHETRA
RAVIRAJ COLLEGE OF FINE ARTS
(Affiliated to Tamilnadu Dr. J. Jayalalithaa Music and Fine Arts University)
“KALAGRAM”, RAJ BHAVAN, 4/1 Attukkal Road, Thondamuthur, Coimbatore – 641 109. (India).
OVIA CHENOOL
ISBN: 978-93-5437-856-0
Copyright: Raviaj
Printer: Shree Maruthi Printers, Coimbatore
Price: Rs. 3,500/- (other Countries : $.50)
Published By: VIGNESH PUBLICATIONS, Coimbatore
Author, Publisher, Book Layout & Design, Typesetting, Cover Design by : Raviraj
Video Production, VFX, Camera and Editing by : VIGNESHRAJ R
Contact:
Phone: +91 8148407465, 9842014569, 959711121
FB: / lalit-kalakshetra
/ raviraj.lalit
Blog: https://artschoolraviraj.blogspot.com/
E-Mail: [email protected]
[email protected]
[email protected]
Insta: / lalitkalakshetra1992
/ vigneshrajstr
" ஓவியச் செந்நூல் " - ரவிராஜ்
தமிழகத்தில், தமிழ் மொழியில், ஓவியக் கலை வரலாற்றில், உலகத்தரத்தில், 40 வருட அனுபவங்களை, 400 வண்ணப் பக்கங்களில், நேர்த்தியான வடிவமைப்பில் வெளிவரும் முதல் ஓவிய இலக்கண புத்தகம்!
இளையத் தலைமுறையினருக்கு இன்றியமையா அரிச்சுவடி !
ஓவியர் ரவிராஜின் 36 வது ஓவிய புத்தகம் !
உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!
புத்தகத்தின் விலை ரூ. 3500 /- மட்டுமே !
புத்தகத்தினை பெற உங்கள் வாட்ஸ் அப் எண்ணிலிருந்து உங்கள் பெயர், முழுமுகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு - 9597111211 - என்ற எண்ணிற்கு அனுப்பவும். 'ஓவியச் செந்நூல்' உங்கள் இல்லம் வந்து சேரும்!
"கலை எனக்கு ஊக்கமளித்தது, உணர்வளித்தது, வாழ்வளித்தது, பல உயரங்களைக் காட்டியது!
கலைத்துறையில் பல அரும் பணிகளை தனிமனிதனாக நின்று சாதிக்கத் தூண்டியது!
வேலையும் நானும் வேறாக இல்லாதபோது, வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கியது!
கற்றல் கல்விநிறுவனத்துடன் நிற்றல் கூடாது, வாழ்நாள் முற்றும் தொடர கற்பித்தது!
நான் கற்றதும், அனுபவங்களால் பெற்றதும் இந்த புத்தகத்தில் முற்றிலும் தந்திருக்கிறேன் - ரவிராஜ் "
புத்தகத்தினுள்ளே...
ஓவியர் மற்றும் நடிகர் திரு சிவகுமார், பிரபல ஓவியர் திரு. மணியம் செல்வன், தூர்தர்ஷன் தொலைக்காட்சி இயக்குனர் திருமிகு. சபரிநாதன், லலித் கலா அகாடமியின் மண்டல செயலாளர் திரு. ஆர் எம் பழனியப்பன், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருமதி. வீணா காயத்ரி, பத்மபூஷன். திருமிகு. வி. பி. தனஞ்சயன், நடனக் கலைஞர் மற்றும் நடிகை (நாட்டியம்), நிஷ்ரின்கலா டான்ஸ் அகாடமி, ஹைதராபாத் - இயக்குனர் திருமதி .சந்தியா ராஜு, பத்மஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம், இந்தியா டிசைன் பாரத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ திருமதி. ராஜஸ்ரீ பதி ஆகியோரின் ஆசிகள் மற்றும் வாழ்த்துரைகளுடன்.....
ஓவியக்கலை, - கவின் கலைகள், பயன்பாட்டுக் கலைகள், நிலைக் கலைகள், கலையும் அறிவியலும், 64 கலைகள், சித்ர பாசம், பிராணச் சந்தம், மற்றும் இந்திய ஓவியக்கலை வரலாறு; சித்திர மொழி; சித்திர சூத்திரங்கள், சங்க இலக்கியம் மற்றும் காப்பியங்களில் ஓவியக்கலை; பாறை மற்றும் குகை ஓவியங்கள் ; ஓவியக்கூறுகளும் கோட்பாடுகளும்; வடிவமைப்பு; கலையும் வடிவமைப்பும்; தங்கப் பிரிவு விதிகள்; பராக் மூலைவிட்டம்; மூவிடை விதி; விசையார்ந்த சமசீர்மை; மேற்பரப்பு பாங்க வடிவமைப்பு; மற்றும் சிற்பக்கலை சாஸ்திரங்கள் ஆகியவை மிக விளக்கமாக பல நூறு வண்ண ஓவியங்கள் நிறைந்த களஞ்சியம்.
கலைக்காக வாழ்ந்தால் தான்
கலை நம்மை வாழ வைக்கும்
ரவிராஜ்
Under preparation: This ‘OVIA CHENOOL’ by RAVIRAJ is translated in English, Hindi, Telugu, Malayalam, Kannada etc., and going to publish soon.
The Distributors or Publishers who are interested to publishing this in this book in a particular language may contact Mr. Raviraj – through whatsapp -9677741086 or mail to us: [email protected]
Anyone can apply to join our collaborations (Events /Publications):
City Office: 83, Sambandam road west, R S Puram, Coimbatore - 641 002. (India).
College Campus: “KALAGRAM”, Raj Bhavan, 4/1- Attukkal Road, Thondamuthur, Coimbatore -109.
Contact: +91 8148407465, 9842014569, 959711121
----------------------------------------------------------------------------------------------------------------------
#Newrelease #artbook2022 #book #art #artistbook #artstudy #artteachers #artguide
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: