Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

En meetpar uyirodu kaiyile -என் மீட்பர் உயிரோடிருக்கையிலே|Sung By:Dr.Silas | Music :W.Jerry Ragland

Автор: Dr silas & Jerry TV

Загружено: 2025-04-18

Просмотров: 777

Описание:

#tamilchristiansongs #christiansongs
En meetpar uyirodu kaiyile -என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
Lyrics:
Sung By: Dr.Silas
Music: W. Jerry Ragland
Vocal Harmony: Sis.Jaya
Lyrical Video : Nova
------------------------------------------------------------------------------------

We'd like to extend our sincere gratitude to the original artists and songwriters. All rights to the music are owned by the respective creators and their record labels.

LYRICS:
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர்
உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுகபத்திரமருளும்

பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
பரமபதவியினுள் என்றனை எடுப்பார்
------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------

En meetpar uyirodu kaiyile -என் மீட்பர் உயிரோடிருக்கையிலே|Sung By:Dr.Silas | Music :W.Jerry Ragland

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Gna Sa - En Meetpar Uyirodu - Keerthanai 2

Kartharai Nambiye -கர்த்தரை நம்பியே |Sung By:Dr.Silas | Music :W.Jerry Ragland | Cover Song

Paadukalukaga Sthothiram

Paadukalukaga Sthothiram

Джем – En meetpar uyirodu kaiyile -என் மீட்பர் உயிரோடிருக்கையிலே|Sung By:Dr.Silas | Music :W.Jerry Ragland

ЛЕДЯЕВ НАСЛУШАЛСЯ ТОМЕВА

ЛЕДЯЕВ НАСЛУШАЛСЯ ТОМЕВА

Существует ли спасение вне церкви?

Существует ли спасение вне церкви?

Intha Arul Kaalathil -இந்த அருள் காலத்தில்|Sung By:Dr.Silas | Music :W.Jerry Ragland |

«Сыграй На Пианино — Я Женюсь!» — Смеялся Миллиардер… Пока Еврейка Не Показала Свой Дар

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே பாடல் உருவான சரித்திரம்! | #enmeetpar #tamilchristiansongs #christian

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே | En Meetpar Uyirodu | Jollee Abraham Musi-Care 2025 Vellore _ Live

En Meetpar || Cover Song || என் மீட்பர் || Tamil Christian Song || Jesus Redeems Ministries

En Meetpar

En Meetpar

ТАНЦУЙ В ВАЙБЕ ПРОСЛАВЛЕНИЯ | NeBoBit Dance Mix

Nandriyodu Tamil Version | Nathaniel Gladson - NG5 Productions | Ft. Praiselin Stephen & Paul Silas

En Meetpar  - Dishon Samuel | Peter Paul | Tamil Christian Traditional Song

Великое освящение Иордана. 18.01.2026

Великое освящение Иордана. 18.01.2026

Kangalai Yeredupen-கண்களை ஏறெடுப்பேன்| Sung By:Dr.Silas & Sis.Jaya | Music :W.Jerry Ragland |

ПОСВЯТИ ЭТО УТРО БОГУ — МОЛИТВА, КОТОРАЯ МЕНЯЕТ ДЕНЬ

En Meetpar || New Unplugged  Tamil Gospel Song|| Kirubavathi Daniel || Rev.N.Samuel|| Youth Sam -CVM

В ПОТОКЕ ЛЮБВИ | Worship Mix

В ПОТОКЕ ЛЮБВИ | Worship Mix

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com