Ayyanathan Interview | TVK-வுடன் காங்கிரஸ் கூட்டணி? டெல்லியில் முக்கிய முடிவு. TVK | Congress
Автор: ETamil News
Загружено: 2026-01-17
Просмотров: 8568
Ayyanathan Interview | TVK-வுடன் காங்கிரஸ் கூட்டணி? டெல்லியில் முக்கிய முடிவு. TVK | Congress | Vijay
#ayyanathaninterview #tvk #tvkvijay #aiccmeet #congresspowershare #aiccheadofElections #dmkalliance #rahulgandhi #mallikarjunkharge #tnpoliticsupdate #congressvsdmk #powersharingdebate #2026tamilnaduelection #manickamtagore #selvaperunthagai #ayyanathanlatestinterview #etamilabdulhakeem
00:00 – அறிமுகம்
01:10 – டெல்லி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
02:50 – ராகுல் காந்தி தலைமையின் முக்கியத்துவம்
04:30 – திமுக – காங்கிரஸ் கூட்டணி பின்னணி
06:20 – கூட்டணி ஆட்சி கோரிக்கை சர்ச்சை
08:10 – TVK – விஜய் கூட்டணி பேசும் காங்கிரஸ் தரப்பு
10:00 – விஜய்க்கு கொடுக்கப்படும் அரசியல் நெருக்கடி
11:40 – காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கருத்து மோதல்
13:20 – 2026 தேர்தல் அரசியல் கணக்குகள்
15:00 – ராகுல் காந்தி எடுக்கும் முடிவு என்ன?
16:20 – முடிவுரை & எதிர்பார்ப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மிக முக்கியமான ஒரு ஆலோசனைக் கூட்டம் உள்ளது, ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை சம்பந்தமாக நடைபெற இருக்கிறது இதில் திமுகவுடன் தொடலாமா அப்படி தொடர்ந்தால் கூட்டணி ஆட்சி என்று அறிவிக்க வேண்டும் இல்லை என்றால் தமிழக வெற்றி கழகத்தோடு நாம் கூட்டணி வைத்து விடலாம் என்று காங்கிரஸ் ஆர் பலரும் பல கருத்துக்களை கூறி வருவதாகவும் ராகுல் காந்தி அவர்கள் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது காங்கிரஸ் தற்பொழுது செய்வது ஏதாவது பெரும் நெருக்கடியில் இருந்து கொண்டிருக்கிறது பலரது லாபத்திற்காக திமுகவிடமிருந்து விலகி விஜய்யுடன் கூட்டணிக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் விஜயும் காங்கிரஸை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள விருப்பம் இல்லாதது போல் அவருக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன வே காங்கிரஸ் கட்சி வேறு வழி இல்லாமல் திமுகவுடன் தான் கூட்டணிக்கு செல் சேர வேண்டும் என்று என் மதத்தில் உள்ளது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: