இப்படியும் சில நல்லுள்ளங்கள்
Автор: VITIYAL MURASU
Загружено: 2025-01-26
Просмотров: 534
தைப்பொங்கலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கோட்டையூரில் ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளுடன் கே எம் விஜயகுமார் இணைந்து சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது மற்றும் அதில் படிக்கும் மாணவ மாணவி குழந்தைகளை ஊக்கவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தி அங்கு பயிலும் 142 குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் அதன் அருகில் உள்ள அங்கன்வாடி பயிலும் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன இதில் முருகேசன் மாதேஷ் கே எம் விஜயகுமார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று விழாவை சிறப்பாக நடத்தினர். Join this channel to get access to perks:
/ @vitiyalmurasunews
I will carry messages to raise awareness for my people
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: