Rowdy Poiyakulam Thiyagu | ஹரியானாவில் பிரபல ரவுடியை தட்டித்தூக்கிய வெள்ளத்துரை! சிக்கியது எப்படி?
Автор: ABP Nadu
Загружено: 2022-01-20
Просмотров: 76392
Rowdy Poiyakulam Thiyagu | ஹரியானாவில் பிரபல ரவுடியை தட்டித்தூக்கிய வெள்ளத்துரை! சிக்கியது எப்படி? Padappai Guna | ADSP Vellaidurai | Rowdy Sridar | Kanchipuram | Tamil News
#RowdyPoiyakulamThiyagu #PadappaiGuna #ADSPVellaidurai
Lalithaa Jewellery Mart (P) Ltd.No.53, Icon Savithri Ganesh Building,
Habibullah Road, T. Nagar, Chennai – 17.
Ph. +044 – 2834 9860
[email protected]
https://www.lalithaajewellery.com/
காஞ்சிபுரத்தில் தாதாவாக வரவேண்டும் என சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருபவர் பொய்யாக்குளம் தியாகு. குறிப்பாக நகரத்தில் பட்டு ஜவுளி வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என எல்லோரையும் மிரட்டிவந்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே புகார் கொடுக்க, கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார் பொய்யா குளம் தியாகு. தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்வதும் அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்து, தலைமறைவாகிவிடுவதும் தொடர்கதையாக உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை காவல்துறையினர் பிற மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் அடிப்படையில் தியாகு ஹரியானா மாநிலத்தில் பரிதாபாத் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அந்தப்பகுதியை தொடர்ந்து நோட்டமிட்ட சிறப்பு படையினர் சுற்றிவளைத்து பொய்யாகுளம் தியாகுவை கைது செய்தனர் .
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: https://tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: