மதுரை பாலகிருஷ்ணாபுரம் ஸ்ரீ பட்டத்தரசியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா முளைப்பாரி ஊர்வலம்
Автор: Y5 News
Загружено: 2026-01-22
Просмотров: 228
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பட்டத்தரசியம்மன் திருக்கோவில், தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த ஆலயத்தின் விக்கிரக பிரதிஷ்டை மற்றும் ஜீர்ணோந்தாரண மகா கும்பாபிஷேக விழா (திருக்குட நன்னீராட்டு விழா) வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
#Madurai #Sholavandan #Balakrishnapuram #TempleFestival #Mulaipari #PattatharassiAmman #SpiritualIndia #Kumbabishekam #மதுரை #சோழவந்தான் #ஆன்மீகம் #திருவிழா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: