AARAADHIKKINDREN / ஆராதிக்கின்றேன் NEW TAMIL CHRISTIAN SONG/ புதிய தமிழ் கிறிஸ்தவப் பாடல்
Автор: பேசும் தேவன் இயேசு ஊழியங்கள்
Загружено: 2025-12-03
Просмотров: 455
Credits :
Lyrics & Tune : Mrs . Santhi Devi
Sung by : Mrs . Santhi Devi
MUSIC : Godwinson
VIDEO : Kins
VIDEO EDIT : Kalai @dreamlinevisuals
நேசிக்க யாருமே இல்லை என்று நினைக்கிற சகோதரனே! சகோதரியே! உங்களை நேசிக்க ஒரு ஆண்டவர் இருக்கிறார். அவர்
கர்த்தராகிய இயேசு ஆண்டவர். நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் நம்மைத் தேடிவந்து நேசிக்கிறவராய் இயேசு ஆண்டவர் இருக்கிறார்இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,அந்த அன்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
இந்தப் பாடலிலே தேவன் தந்த ஒவ்வொரு வார்த்தையும் உங்களோடு கூட பேசுவதாக. உங்களோடு கூட பேசி,உங்களை ஆறுதல் படுத்தி, தேறுதல் படுத்தி, திடப்படுத்துவதாக. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
தேடி வந்து நேசித்தீரே இயேசு ராஜா என்னைத் தேடி வந்து நேசித்தீரே இயேசு ராஜா -2
( ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் நன்றி நிறைந்த உள்ளத்தோடு ஆராதிக்கின்றேன். ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன். ஆயுள் முடியும் வரையிலும் ஆராதிக்கின்றேன் )
1.
தேடி வந்து தெரிந்தெடுத்தீர் இயேசு ராஜா
என்னைத் தேடி வந்து தெரிந்தெடுத்தீர் இயேசு ராஜா -2
(ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் நன்றிநிறைந்த உள்ளத்தோடு ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன்
உம்மை ஆராதிக்கின்றேன் ஆயுள்முடியும் வரையிலும் ஆராதிக்கின்றேன்)
2.
தேடி வந்து மீட்டெடுத்தீர் இயேசு ராஜா என்னைத் தேடி வந்து மீட்டெடுத்தீர் இயேசு ராஜா-2
(ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் நன்றிநிறைந்த உள்ளத்தோடு ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன்
உம்மை ஆராதிக்கின்றேன் ஆயுள்முடியும் வரையிலும் ஆராதிக்கின்றேன்)
3.
தேடி வந்து விடுவித்தீரே இயேசு ராஜா என்னைத் தேடி வந்து விடுவித்தீரே இயேசு ராஜா -2
(ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் நன்றிநிறைந்த உள்ளத்தோடு ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன்
உம்மை ஆராதிக்கின்றேன் ஆயுள்முடியும் வரையிலும் ஆராதிக்கின்றேன்)
4.
தேடி வந்து இரட்சித்தீரே இயேசு ராஜா என்னை தேடி வந்து இரட்சித்தீரே இயேசு ராஜா -2
(ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் நன்றிநிறைந்த உள்ளத்தோடு ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன்
உம்மை ஆராதிக்கின்றேன் ஆயுள்முடியும் வரையிலும் ஆராதிக்கின்றேன்)
5.
தேடி வந்து ஜீவன் தந்தீர் இயேசு ராஜா என்னைத் தேடி வந்து ஜீவன் தந்தீர் இயேசு ராஜா -2
(ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் நன்றிநிறைந்த உள்ளத்தோடு ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன்
உம்மை ஆராதிக்கின்றேன் ஆயுள்முடியும் வரையிலும் ஆராதிக்கின்றேன்)
தேடி வந்து சொஸ்தமாக்கினீர்
தேடி வந்து மன்னித்தீரே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: