Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு வாசகங்கள் | முதல் ஆண்டு | மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

Автор: அருள்வாக்கு ARULVAKKU

Загружено: 2025-12-12

Просмотров: 670

Описание:

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு வாசகங்கள் | முதல் ஆண்டு | மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா. - Third Sunday of Advent Readings | Year A | Fr. Amirtharasa Sundar J.

தொடர்புக்கு : மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா. +91 944 314 0660
மின்னஞ்சல் : [email protected]

நாள்தோறும் இறைவார்த்தையைக் கைப்பேசியில் பெற

அருள்வாக்கு அலைபேசி செயலி
• தினம் ஒரு இறைவார்த்தை
• திருவிவிலியம்
• வானொலி
• செபமாலை
• சிலுவைப்பாதை
• செப வேண்டுதல்
• திருவழிபாட்டு நாட்குறிப்பு
போன்ற சேவைகளைப் பெற அன்டராய்டு கைபேசியில்
திருவிவிலியம் https://play.google.com/store/apps/de...
மற்றும்
அருள்வாக்கு பாடல்கள் https://play.google.com/store/apps/de...

ஆப்பிள் கைபேசியில் திருவிவிலியம் https://itunes.apple.com/in/app/tamil...
மற்றும் அருள்வாக்கு பாடல்கள் https://apps.apple.com/in/app/tamil-c...

அருள்வாக்கு இணையதள வானொலி
திருப்பலி, அன்னைக்குச் செபமாலை, இறை இரக்க செபமாலை, வத்திக்கான் செய்திகள், நாளாந்த நற்சிந்தனை, நாளுக்குரிய வாசகங்கள், மறையுரை சிந்தனை, புனிதர்கள் வரலாறு, இறை பக்திப் பாடல்கள், நவநாள் செபங்கள், திருவிவிலிய ஒலி வடிவம் போன்றவற்றை எமது அருள்வாக்கு இணையதள வானொலியில் 24 மணி நேரமும் உலகின் எந்த இடத்திலிருந்தும் கேட்டு மகிழலாம். எமது அருள்வாக்கு செயலியிலும் அருள்வாக்கு இணையதளத்தின் வாயிலாகவும் கேட்டு மகிழ்ந்து இறையருளில் நனையுங்கள்!
https://radio.arulvakku.com/

அருள்வாக்கு திருவழிபாட்டு நாட்குறிப்பேடு
எமது அருள்வாக்கு இணையதளத்தின் மூலமாக ஒவ்வொரு நாளுக்கான திருப்பலி வாசகங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
https://www.arulvakku.com என்ற இணைப்பின் வழியாக வாசகங்கள், மறையுரைச் சிந்தனை, செபமாலை, திருவிவிலியம், திருப்பலி செபங்கள், திருப்பலி முன்னுரை, செப வேண்டுதல் போன்ற அருள்வாக்கு இணையதளச் சேவைகளைப் பெற்று மகிழுங்கள்!

அருள்வாக்கு இறைவார்த்தைப் பகிர்வு
ஒவ்வொரு நாள் திருப்பலிக்கான வாசகங்களை உங்கள் கைப்பேசியில் பெற்று, உங்கள் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிர உங்களது பெயர், ஊர் போன்ற தகவல்களை +91 944 314 0660 என்ற எண்ணுக்கு அனுப்பி, நாளுக்குரிய வாசகங்கள், மறையுரைச் சிந்தனை, புனிதர்கள் வரலாறு, திருப்பலி முன்னுரை, திருப்பலி செபங்கள், போன்றவற்றை எழுத்து வடிவிலும், ஒலி வடிவிலும், நற்செய்திக்கான சித்திரங்களையும் உங்களது அலைபேசியில் பெற்றுக் கொள்ளலாம். மின்னஞ்சல் வழியாகப் பெற்றுக் கொள்ள விரும்பினால் உங்களது மின்னஞ்சல் முகவரியையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.

அருள்வாக்கு - YOUTUBE ஒளியலை வரிசை
திருப்பலிக் கொண்டாட்டத்தை நேரலையாக காண அருள்வாக்கு YOUTUBE ஒளியலை வரிசையின் வழியாக இணைந்திருங்கள்! நாளுக்குரிய வாசகங்கள், மறையுரைச் சிந்தனை, புனிதர்கள் வரலாறு, ஞாயிறு பதிலுரைப் பாடல்கள், சிறப்பு நவநாள் செபங்கள் மற்றும் இறை பக்திப் பாடல்கள் போன்றவற்றையும் அருள்வாக்கு ஒளியலை வரிசையில் கேட்டு மகிழுங்கள்!
   / arulvakku  

அருள்வாக்கு – முகநூல் பக்கம்
அருள்வாக்கு குழுமத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயல்பாடுகளையும், ஒவ்வொரு நாளுக்குரிய இறைவார்த்தையையும் அருள்வாக்கு முகநூல் பக்கத்தின் வழியாகப் பெற்று உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து மகிழுங்கள்!
  / arulvakku  

அருள்வாக்குப் பணிகளுக்கான நன்கொடை
எமது அருள்வாக்கு சேவைகளுக்கான நன்கொடையினை வங்கிப் பரிமாற்றம் மூலமாகவோ, UPI மூலமாகவோ அளிக்கலாம்.
வங்கிக் கணக்கு விபரங்கள்
Bank Name: Karur vysya bank
Account No: 1174135000000761
Name : Arulvakku Trust
Branch: Palayamkottai, Tirunelveli - 627 002
IFSC Code: KVBL0001174
UPI ID: amirsundar@oksbi

அருள்வாக்கு – செப வேண்டுதல்
அருள்வாக்கு இணையதளத்தின் வழியாகவும், அருள்வாக்கு செயலியின் வழியாகவும் உங்களது செப வேண்டுதல்களைச் சமர்ப்பிக்கலாம். தங்களது செப வேண்டுதல்கள் தினமும் காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப்படும். நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். https://www.arulvakku.com/prayer/

உங்கள் நண்பர்களோடும், குடும்பத்தார் மற்றும் அன்பியங்களோடும் பகிருங்கள். நன்றி.

#arulvakku #அருள்வாக்கு #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #today #readings #bible #frsundar #fr.sundar #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி

#arulvakku #அருள்வாக்கு #daily_readings_in_tamil #tamil_readings #readings_in_tamil #bible_readings #bible #daily_bible #holy_mass_readings #today_readings #today_bible #Fr_Sundar #மறைத்திரு. சுந்தர் #today #readings #bible #frsundar #fr.sundar #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #arulvakku #அருள்வாக்கு #daily_readings_in_tamil #tamil_readings #readings_in_tamil #bible_readings #bible #daily_bible #holy_mass_readings #today_readings #today_bible #Fr_Sundar #மறைத்திரு. சுந்தர் #today #readings #bible #frsundar #fr.sundar #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #holymass #holymasstamil #liveholymass #holymassintamil #livemass #todaylivemass #todaymass #todayholymass

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு வாசகங்கள் | முதல் ஆண்டு | மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - திங்கள் வாசகங்கள் | மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - திங்கள் வாசகங்கள் | மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

5 காரணங்கள்: ஏன் நம்மிடத்தில் மகிழ்ச்சி இல்லை?|Super message about Happiness|Arul Thedal| Fr Manuvel

5 காரணங்கள்: ஏன் நம்மிடத்தில் மகிழ்ச்சி இல்லை?|Super message about Happiness|Arul Thedal| Fr Manuvel

கிறிஸ்து பிறப்பு பாடல்கள்|Christmas Tamil songs collection|nellai sacred heart shrine

கிறிஸ்து பிறப்பு பாடல்கள்|Christmas Tamil songs collection|nellai sacred heart shrine

திருவருகைக்காலம் 3 வாரம் ஞாயிறு திருப்பலி | 14.12.2025 | Sunday Mass | Fr. Deepan | Fr. Ave. Britto

திருவருகைக்காலம் 3 வாரம் ஞாயிறு திருப்பலி | 14.12.2025 | Sunday Mass | Fr. Deepan | Fr. Ave. Britto

Fr. Albert | உம்மைப் பற்றிக் கொள்ள வேண்டும் இயேசுவே! #adoration, I need to hold on to You, Jesus!

Fr. Albert | உம்மைப் பற்றிக் கொள்ள வேண்டும் இயேசுவே! #adoration, I need to hold on to You, Jesus!

«Сыграй На Пианино — Я Женюсь!» — Смеялся Миллиардер… Пока Еврейка Не Показала Свой Дар

«Сыграй На Пианино — Я Женюсь!» — Смеялся Миллиардер… Пока Еврейка Не Показала Свой Дар

மகிழ்ச்சியான பாடல்கள்.2 | ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் @samaathanamtv

மகிழ்ச்சியான பாடல்கள்.2 | ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் @samaathanamtv

திருவருகைக்காலம்  3-ஆம் – ஞாயிறு | மறையுரை | Fr. Albert

திருவருகைக்காலம் 3-ஆம் – ஞாயிறு | மறையுரை | Fr. Albert

சின்ன குயில் சித்ரா பாடிய கிறிஸ்தவ பாடல்கள் | Singer Chitra Tamil Christian Jukebox | Way2Eucharist

சின்ன குயில் சித்ரா பாடிய கிறிஸ்தவ பாடல்கள் | Singer Chitra Tamil Christian Jukebox | Way2Eucharist

🩷 திருப்பலி  (நேரலை) - திருவருகைக்காலம் 03ஆம் வாரம் - திங்கள் | 15 டிசம்பர் 2025

🩷 திருப்பலி (நேரலை) - திருவருகைக்காலம் 03ஆம் வாரம் - திங்கள் | 15 டிசம்பர் 2025

Мир замер, то что нашли в структуре Туринской Плащаницы шокировало всех…

Мир замер, то что нашли в структуре Туринской Плащаницы шокировало всех…

கர்த்தர் உன் கண்ணீரை கணக்கில் வைத்திருக்கிறார்..⏳ PASTOR BENZ | CHRISTIAN MESSAGE | BLESSED CHANNEL

கர்த்தர் உன் கண்ணீரை கணக்கில் வைத்திருக்கிறார்..⏳ PASTOR BENZ | CHRISTIAN MESSAGE | BLESSED CHANNEL

வாழ்க்கைக்கான ஞானமும் l காலை ஜெபம் l Fr Prem l Adoration l Mother Mary

வாழ்க்கைக்கான ஞானமும் l காலை ஜெபம் l Fr Prem l Adoration l Mother Mary

நோய்கள் பில்லி சூனியம் ஏவல் மந்திரவாதம் பேய்கள்  விரட்டும் மிக்கேல் அதிதூதர் சங்காரமாலை. #vinnarasu

நோய்கள் பில்லி சூனியம் ஏவல் மந்திரவாதம் பேய்கள் விரட்டும் மிக்கேல் அதிதூதர் சங்காரமாலை. #vinnarasu

இயேசுவின் திரு இதய செபமாலை & மன்றாட்டு மாலை - Sacred Heart of Jesus Rosary & Litany

இயேசுவின் திரு இதய செபமாலை & மன்றாட்டு மாலை - Sacred Heart of Jesus Rosary & Litany

До Мурашек! Иерусалим Священный Город !

До Мурашек! Иерусалим Священный Город !

VAZHVU THARUM IRAIVARTHAI | திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு | 2025 | @madhatelevision​

VAZHVU THARUM IRAIVARTHAI | திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு | 2025 | @madhatelevision​

Что Она Творит?! Уличные Артисты, Которые Взорвали Интернет

Что Она Творит?! Уличные Артисты, Которые Взорвали Интернет

Joy to the World 2025 | Season-12 | Sathiyam TV's Grand Christmas Live Celebration | Mohan C Lazarus

Joy to the World 2025 | Season-12 | Sathiyam TV's Grand Christmas Live Celebration | Mohan C Lazarus

Day 14 | கிறிஸ்து பிறப்புக்கு ஆயத்தமாக 25 நாள் செப பயணம் | திருவருகைக்காலம்

Day 14 | கிறிஸ்து பிறப்புக்கு ஆயத்தமாக 25 நாள் செப பயணம் | திருவருகைக்காலம்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]