"என்றென்றைக்கும் மரியாமல் இருப்பான்" விளக்கம் என்ன??
Автор: Theos Gospel Hall
Загружено: 2020-06-07
Просмотров: 9096
சாவாமை உபதேசத்தார் யோவான் 11:25,26 ல் வரும் என்றென்றைக்கும் மரியாமல் இருப்பான் என்ற வசனத்தை தங்கள் கொள்கைக்கு ஆதாரமாக வைப்பதுண்டு. ஆனால் இவ்வசனத்தின் சரியான விளக்கம் தெரிந்தால் இவர்களின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடும். ஆக இப்பதிவில் இவ்வசனத்திற்கு சரியான விளக்கம் கொடுக்க முயற்ச்சித்துள்ளேன், வீடியோவை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் பார்த்து கற்றுக்கொள்ளவும்..
சாலமன் திருப்பூர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: