நாட்டு கோழிகளுக்கு இவ்வளவு நோயா நாட்டுக்கோழி பயிற்சி வகுப்பு 5 - Live Updates
Автор: Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்
Загружено: 2019-10-01
Просмотров: 49885
இந்த வீடியோ நாட்டுக்கோழி வளர்ப்பில் நிறையா நண்பர்கள் நோய் தடுப்பு மேலாண்மை பற்றி தெரியாமல் பண்ணை வைத்து நிறையா நஷ்டம் அடையும் இந்த சூழலில் இந்த வீடியோ கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் ..
நாட்டுக்கோழி நோய் தடுப்பு முறைகள் ,
நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள் ,
அம்மை , வெள்ளை கழிச்சல், ரத்த கழிச்சல், கொரைசா, கோழி சளி, போன்ற நோய்களுக்கு எனக்கு தெரிந்த அளவில் மருந்துகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து உள்ளேன்
நன்றி ..
Follow Us On Social Medias :
💓 Facebook : / vivasayaulagam
💓 twitter : / vivasayaulagam
💓instagram : / vivasayaulagam
💓My Blog : vivasayaulagamtamil.blogspot.com
💓web site :www.vivasayaulagam.in
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: