Aarambamai Vantha Oliyae | ஆரம்பமாய் வந்த ஒளியே | Ahmad Salih Faheemi
Автор: Ahmad Salih Faheemi
Загружено: 2022-10-08
Просмотров: 369012
Aarambamai Vantha Oliyae - ஆரம்பமாய் வந்த ஒளியே
ஆக்கம் :
முஹிப்புல் உலமா அல்ஹாஜ் A. முஹம்மது மஃரூப் அவர்கள்
CREDITS:
Lyrics:
Muhibbul Ulama Alhaj A. Mohamed Mahroof
Voice:
Hafiẓ B.S. Ahmad Salih Faheemi
Audio Mixing:
Fahmi Farooqi
Visuals & Editing:
MSL Studio
(+91 9025955848)
Technical Support:
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
&
V United (Import Consultant, Trade & Retail)
Chennai, Singapore, Bangkok, Hong Kong
Released by:
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported by:
Chinna Maraicar Family (Kilakarai)
LYRICS :
யா முஸ்தஃபா நீர் ஆரம்பமாய் வந்த ஒளியே
அந்த ரஹ்மான் தந்த அகிலத்தாரின் அருட்கொடையே
அர்ஷ் குர்ஸி வானம் பூமி உந்தன் ஒளியின் வழியே
நீர் வரவில்லை என்றால் இந்த புவியும் இல்லையே
யா முஸ்தஃபா நீர் பிறந்த நாளும் திரு நாளே
அது உம்மத்தவர் எல்லோருக்கும் பெருநாளே
உங்கள் புகழை பாடித் திளைப்போம் எங்கள் வாழ் நாளே
இதை மறுப்பவர் வாழும் நாட்கள் வீண் நாளே
யா முஸ்தஃபா நீர் எழுதுகோலால் எழுதவில்லை
அந்த எழுதும் கோலே நீர் தான் அதனால் தேவை இல்லை
கல்விச் சாலை சென்று பாடம் எதுவும் பயிலவில்லை
கற்றுக் கொடுத்தவன் ரப்பே தான் வேறெவருமில்லை
யா முஸ்தஃபா நீர் விண்ணை விடவும் உயர்ந்தீரே
இலந்தை மரமும் தாண்டி இறைவனை நெருங்கிச் சென்றீரே
வில்லின் முனைகளை விடவும் அருகில் ரப்பைக் கண்டீரே
அவனை நாங்களும் காண தொழுகையை கொண்டு வந்தீரே
யா முஸ்தஃபா நீர் நற்குணத்தின் மேல் இருப்பவரே
மக்கள் செய்த அத்தனை இன்னல்களையும் பொறுத்தவரே
தர மறுத்தவர் கரத்தில் கஃபா சாவியை தந்தவரே
படைப்புகள் அத்தனை பேரிலும் நீர் தான் மிகவும் சிறந்தவரே
யா முஸ்தஃபா நீர் முகத்தை காட்ட நாடுகிறேன்
அந்த நாளும் எந்த நாளோ என்று ஏங்குகிறேன்
எந்தன் கனவில் வந்து காட்சி தரவே வேண்டுகிறேன்
அதை எதிர்பார்த்து அனுதினம் துயிலுகின்றேன்
யா முஸ்தஃபா நீர் கவ்ஃதர் அருகில் இருக்கையிலே
நானும் வருவேன் தாகம் தீர்த்திட உங்கள் அருகினிலே
அன்று எந்தன் முடிவு இருக்கும் ரப்பின் கருணையிலே
எனக்கு பரிந்துரை செய்ய வேண்டும் அந்த நிலையினிலே
#AhmadSalihFaheemi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: