Bullet Virus: "Beware of Dogs” நாய்க்கடி நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு 19.11.2025 புதன்கிழமை
Автор: Kalaignar Centenary Library
Загружено: 2025-11-24
Просмотров: 14
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 19.11.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு , தரைத்தளத்தில் Bullet Virus: "Beware of Dogs” எனும் தலைப்பில் நாய்க்கடி நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் டாக்டர் திருநாவுக்கரசு தர்மலிங்கம், உதவிப் பேராசிரியர், நுண்ணுயிரியல் துறை, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி,சேலம், அவர்கள் நாய்க்கடி நோய் பரவல், தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உரையாற்றவுள்ளார்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: