Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

இறை இரக்கத்தின் ஜெபமாலை CHAPLET OF DIVINE MERCY IN TAMIL

Автор: Tamil Bible Wisdom

Загружено: 2024-09-13

Просмотров: 7752

Описание:

இறை இரக்கத்தின் ஜெபம்
தொடக்க ஜெபம்:
இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.

இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

இயேசு கற்பித்த செபம்:
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது என போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! / எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்கு தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்:
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. / தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

விசுவாச அறிக்கை :
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு,இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகிறேன். புனித கத்தோலிக்கத் திருஅவையை நம்புகிறேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலைவாழ்வை நம்புகிறேன். -ஆமென்.

பெரிய மணியில்:

நித்திய பிதாவே! எங்கள் ஆண்டவரும் உமது நேச மகனுமான இயேசுக்கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீத்தையும் எங்கள் பாவங்களுக்காகவும் அகில உலகின் பாவங்களுக்காகவும், பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

சிறிய மணிகளில்(10):

இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக...எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும் பிதாவே
( 10 முறை)

(2, 3ஆம் படிகளை 5முறை சொல்லவும் (5தேவ இரகசியங்களை தியானிப்பதுபோல்))

4. முடிவில்:
புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! - எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும் - 3

இறுதி செபம்:
இரக்கமுள்ள இயேசுவே உம்மை நாங்கள் விசுவசிக்கிறோம். உம்மில் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம்.எங்கள் பலவீனத்திலும், இயலாமையிலும், எங்களுக்குஉதவியாக வாரும். நீர் எல்லோராலும் அறியப்படவும், நேசிக்கப்படவும் செய்ய எங்களுக்கு வரம் தாரும்.அனைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும் உமது மகிமைக்காகவும், எங்கள் மீட்புக்காகவும் உலகிலும் எம்மிலும்உள்ள தீயசக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரமருளும். ஆமென்.

#இறைஇரக்கத்தின்ஜெபம்#இறைவார்த்தை
#DivineMercyPrayerinTamil #divinemercy

அன்றாட இறைவார்த்தையை கேட்க இந்த channel-லை subscribe செய்து கொள்ளவும்

#திருப்பலிவாசகங்கள் #திருப்பலிவாசகம்
Tamil Bible wisdom offers Daily Mass Readings, Prayers, Quotes, Bible Online, Yearly plan to read bible, Saint of the day and much more. . For any queries contact us through the e-mail address given below.
[email protected]

Thiruppali Munnurai -    • திருப்பலி முன்னுரை/மன்றாட்டு  
Join this channel to get access to perks:
   / @tamilbiblewisdom2022  
#tamilbiblewisdom
#tamilbiblewisdom @tamilbiblewisdom2022 #youtube
Whatsapp Link- https://chat.whatsapp.com/IPEKv4NOFeU...
Telegram Link - https://t.me/TamilBibleWisdom
Youtube Link -    / tamilbiblewisdom2022  
Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel.

#இறைவார்த்தை#TAMILBIBLEREADING2022#TamilBibleWisdom
TAMIL BIBLE READING 2022    • DAILY BIBLE READINGS OF 2022  

ROSARY    • Плейлист  

MARY UNDOER OF KNOTS NOVENA    • Плейлист  

SACRED HEART OF JESUS    • Плейлист  

BIBLE WORDS IN TAMIL    • Bible Words இறைவார்த்தை  

PRECIOUS BLOOD OF JESUS CHRIST NOVENA    • The precious blood of Jesus Christ  

NOVENA TO HOLY SPIRIT    • Novena to the Holy Spirit  

MAY MONTH DEVOTION TO MARY    • MAY MONTH- DEVOTION TO MOTHER MARY  

இறை இரக்கத்தின் ஜெபமாலை CHAPLET OF DIVINE MERCY IN TAMIL

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Irai Irakka Jebamaalai || இறை இரக்க ஜெபமாலை

Irai Irakka Jebamaalai || இறை இரக்க ஜெபமாலை

இரக்கத்தின் ஜெபமாலை CHAPLET OF DIVINE MERCY IN TAMIL 2025  D30 @tamilbiblewisdom2022

இரக்கத்தின் ஜெபமாலை CHAPLET OF DIVINE MERCY IN TAMIL 2025 D30 @tamilbiblewisdom2022

AKJ 361✠ ஆண்டவரே ஒரு வார்த்தை சொல்லும் என் வாழ்வு நலமடையும்   27 December  2025   #morningprayer

AKJ 361✠ ஆண்டவரே ஒரு வார்த்தை சொல்லும் என் வாழ்வு நலமடையும் 27 December 2025 #morningprayer

இயேசுவின் இரத்தம் ஜெயம் பலிகள் 1000 || Victory in the Blood of Jesus || Sis. Esther Malathi || SFJM

இயேசுவின் இரத்தம் ஜெயம் பலிகள் 1000 || Victory in the Blood of Jesus || Sis. Esther Malathi || SFJM

Процвітаюча Україна! ВНЗ Олександр Андрусишин.

Процвітаюча Україна! ВНЗ Олександр Андрусишин.

இறை இரக்கத்தின் செபமாலை

இறை இரக்கத்தின் செபமாலை

Rugăciune de DEZLEGARE până la AL 9 LEA NEAM – eliberează te de FARMECE, BLESTEME și poveri vechi

Rugăciune de DEZLEGARE până la AL 9 LEA NEAM – eliberează te de FARMECE, BLESTEME și poveri vechi

രക്ത കണ്ണീർ ജപമാല : ദിവ്യകാരുണ്യ സാന്നിധ്യത്തിൽ 37 മിനുറ്റുകൊണ്ട് അത്ഭുതങ്ങൾ നിറഞ്ഞ പ്രാർത്ഥന

രക്ത കണ്ണീർ ജപമാല : ദിവ്യകാരുണ്യ സാന്നിധ്യത്തിൽ 37 മിനുറ്റുകൊണ്ട് അത്ഭുതങ്ങൾ നിറഞ്ഞ പ്രാർത്ഥന

Powerful Rosary to the Holy Spirit 🙏பரிசுத்த ஆவிக்கு சக்திவாய்ந்த ஜெபமாலை || @NambikkaiOli

Powerful Rosary to the Holy Spirit 🙏பரிசுத்த ஆவிக்கு சக்திவாய்ந்த ஜெபமாலை || @NambikkaiOli

மஹாலக்ஷ்மி சுப்ரபாதம்  Sri Mahalakshmi Suprabhatam Tamil | Mahalaxmi Goddess of Wealth | Anush Audio

மஹாலக்ஷ்மி சுப்ரபாதம் Sri Mahalakshmi Suprabhatam Tamil | Mahalaxmi Goddess of Wealth | Anush Audio

உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கான ஜெபங்கள்- பாகம் -1 Prayers for  your children -Part-1

உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கான ஜெபங்கள்- பாகம் -1 Prayers for your children -Part-1

கண் விழிக்கையில் அதிகாலை ஜெபம் MORNING PRAYER  D31 2025@TamilBibleWisdom2022​

கண் விழிக்கையில் அதிகாலை ஜெபம் MORNING PRAYER D31 2025@TamilBibleWisdom2022​

இறை இரக்கத்தின் ஜெபமாலை | Irai Irakkathin Jebamalai in Tamil @rosaryprayers

இறை இரக்கத்தின் ஜெபமாலை | Irai Irakkathin Jebamalai in Tamil @rosaryprayers

Tamil Christian Songs | Roman Catholic Tamil Songs | Christian Tamil Songs #christiansongs #jesús

Tamil Christian Songs | Roman Catholic Tamil Songs | Christian Tamil Songs #christiansongs #jesús

உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்கள் ஜெபமாலை Rosary for Souls in Purgatory 2025 N1  #tamilbiblewisdom2022

உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்கள் ஜெபமாலை Rosary for Souls in Purgatory 2025 N1 #tamilbiblewisdom2022

வேண்டும் வரம் கிடைக்க திருஇருதய ஆண்டவரிடம் செபம் #tamilprayer #catholicprayertamil

வேண்டும் வரம் கிடைக்க திருஇருதய ஆண்டவரிடம் செபம் #tamilprayer #catholicprayertamil

இரக்கத்தின் ஜெபமாலை CHAPLET OF DIVINE MERCY IN TAMIL 2025  D29 @tamilbiblewisdom2022

இரக்கத்தின் ஜெபமாலை CHAPLET OF DIVINE MERCY IN TAMIL 2025 D29 @tamilbiblewisdom2022

POWERFUL FAMILY DELIVERANCE PRAYER IN TAMIL | PRAYER FOR FAMILY RESTORATION | PR SURESH JOSHUA ERODE

POWERFUL FAMILY DELIVERANCE PRAYER IN TAMIL | PRAYER FOR FAMILY RESTORATION | PR SURESH JOSHUA ERODE

இயேசுவின் திரு இதய செபமாலை & மன்றாட்டு மாலை - Sacred Heart of Jesus Rosary & Litany

இயேசுவின் திரு இதய செபமாலை & மன்றாட்டு மாலை - Sacred Heart of Jesus Rosary & Litany

அந்நிய பாஷையில் 1 மணி நேர ஆவிக்குரிய யுத்த ஜெபம் I 1 Hr POWERFUL SPIRITUAL WARFARE PRAYER IN TONGUES

அந்நிய பாஷையில் 1 மணி நேர ஆவிக்குரிய யுத்த ஜெபம் I 1 Hr POWERFUL SPIRITUAL WARFARE PRAYER IN TONGUES

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]