Milad Un Nabi ﷺ - Nagore Shariff | நாகூரில் மீலாது நபி ஊர்வலம் - Part 3
Автор: Kadhiriyya Studio
Загружено: 2023-09-30
Просмотров: 11562
#islam #miladunnabi #islamic #muslimsong #qadiri
நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ﷺஅவர்களின் புனிதமிக்க மீலாது விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் ராத்தீப் ஜலாலிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெற்றது,அதனை தொடர்ந்து தர்கா காதிரிய்யா பள்ளி முகப்பில்
காதிரிய்யா தரீக்கத்தின் கொடி ஏற்றப்பட்டது.பிற்பகல் 2.30 மணியளவில் ஜஷ்னே ஈத் மீலாது கமிட்டி தலைவர் இப்ராஹீம் கலீலுல்லாஹ் சாஹிப் காதிரி அவர்கள் தலைமையில் மாபெரும் மீலாது நபி பேரணி துவங்கியது.இதில் ஆயிரங்கணக்கான குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர் பேரணி சென்ற அனைத்து தெருக்களிலும் அலங்காரம் செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: