100 கர்த்தர் கற்பித்த ஜெபம் | 100 Lord's Prayer | சிறப்பு பக்தி முயற்சி | 4K VIDEO
Автор: Backlight Tv
Загружено: 2023-11-10
Просмотров: 791
100 கர்த்தர் கற்பித்த ஜெபம்:
100 கர்த்தர் கற்பித்த ஜெபம் சொல்லும் முன்னர் அமைதியாக நம் தேவைகளையும், விருப்பங்களையும் மனதில் நினைத்து அவற்றை இறைமகன் இயேசுவின் பாதத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் ஜெபத்தினால் மனமிறங்கி நம்மை ஆசீர்வதிக்க வேண்டுவோம்.
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே!
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.
------------------------------------------------------------------------
தினமும் தியானிக்க வேண்டிய ஜெபமாலை:
ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழக் கிழமை): • ஜெபமாலை | ஒளி நிறை மறை உண்மைகள் | வியாழக்...
மகிமை நிறை மறை உண்மைகள் (புதன், ஞாயிற்றுக்கிழமை): • ஜெபமாலை | மகிமை நிறை மறை உண்மைகள் | புதன்,...
துயர் மறை உண்மைகள் (செவ்வாய், வெள்ளிகிழமை): • ஜெபமாலை | துயர் மறை உண்மைகள் | செவ்வாய், வ...
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள், சனிக்கிழமை): • ஜெபமாலை | மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் | தி...
தினமும் ஜெபமாலை ஜெபித்து அன்னையின் அருளையும் ஆசீரையும் பெறுவோம்.
------------------------------------------------------------------------
அன்னை வேளாங்கண்ணி மன்றாட்டு மாலை : • அன்னை வேளாங்கண்ணி மன்றாட்டு மாலை | மன்றாட்...
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை நவநாள் ஜெபம் : • வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை நவநாள் ஜெபம்
------------------------------------------------------------------------
To watch our videos in English,
/ backlightchristianmedia
Subscribe our Channel and Click Bell icon.
------------------------------------------------------------------------
Follow Me:
Facebook : / backlightchristiantv
Instagram : / backlightchristiantv
------------------------------------------------------------------------
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: