st Anthony's songs tamil
Автор: JMA EDITZ
Загружено: 2023-06-27
Просмотров: 717
@jmacreadit512 #christainsongs #jusus #whatsappstatus #stanthonys #anthonysongs #mathasongstamil #christin
கோடி அற்புதரே மக்கள் குறைக பாடல் வரிகள்
கோடி அற்புதரே மக்கள் குறைகள் தீர்ப்பவரே நாடி வருகின்றோம் உம்பாதம் தேடி வருகின்றோம் -2
நம்பிக்கைக் கொண்டோம் நலம் பெற வந்தோம் நன்மைகள் செய்வாயே எம் வாழ்வின் இன்னல்கள் தீர்ப்பாயே-2
அந்தோணி மாமுனியே கோடி அற்புதம் செய்வாயே நோய்நொடி தீர்ப்பாயே அன்புத் தாய்போல் காப்பாயே-2
பதுவை நகரினிலே பார்போற்றப் பிறந்தவரே இறைவனின் அருளாசீர் இதயத்தில் பெற்றவரே-2
அலகையை வென்றவரே அற்புதங்கள் செய்பவரே-2 அன்போடு உம்பாதம் அடைக்கலம் தேடி வந்தோம்-2
புதுமைகள் செய்பவரே புண்ணியம் நிறைந்தவரே கண்ணீர் துடைப்பவரே கவலைகள் தீர்ப்பவரே-2
தொலைந்து போனதைக் கிடைத்திடச் செய்பவரே அன்போடு உன்பாதம் அடைக்கலம் தேடி வந்தோம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: