10.12.25ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி கோவில் திருபவித்ரோத்ஸவம் ஸ்வாமி வீதி புறப்பாடு தீர்த்தவாரி
Автор: SINGARAJAKOTTAI YOUTHS
Загружено: 2025-12-10
Просмотров: 212
சிங்கராஜா கோட்டை ராஜுக்களுக்கு பாத்தியபட்ட ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோவில் திருபவித்ரோத்ஸவம் 07.12.2025 முதல் 10.12.2025 வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. .இந்நிகழ்வில் விசேஷ பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்று ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.நிகழ்வின் கடைசி நாளான 10.12.2025 இன்று காலை 09.00 மணியளவில் ஸ்வாமி வீதி புறப்பாடு நடைபெற்றது.தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. ஆன்மீக அன்பர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ கோதண்டராமர் அருள் பெற்று மகிழ்ந்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: