உள்ளூர் சந்தை முதல் உலக மார்க்கெட் வரை | 30kg முதல் 3000 டன் வரை Need இருக்கு | Business Idea Tamil
Автор: Imran's Business Info
Загружено: 2025-09-18
Просмотров: 5180
Hollow Viewers
This Is Imran's Business Info
[email protected]
For Business Promotion
86102 80624
This Is Channel Number
மக்களே இன்னைக்கு இந்தியா மட்டும் இல்லைங்க,
உலக மார்க்கெட்டுக்கே ஒரு பொருள் Heavy Demand.
அதுவும் அந்த ஒரு குறிப்பிட்ட பொருள் நம்ம நாட்டுல மட்டும் கிடைச்சா எப்படி இருக்கும்?
கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க!
இதைக் கேட்கும்போதே உங்க உள்ளத்துல ஒரு உள்ளுணர்வு ஏற்படும்.
அந்தப் பொருள் என்னவா இருக்கும் என்ன பிசினஸா இருக்கும் அப்படின்னு பல கேள்விகள் உங்க மனசுல ஓடும்.
அதாவது நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணி பல ஆயிரம் பேர் பாக்குறாங்க.
சப்ஸ்கிரைப் பண்ணாமலும் பல லட்சம் பேர் பாக்குறாங்க.
அதுக்கு முக்கியமான காரணம் நம்ம கொடுத்துட்டு இருக்க Content தாங்க!
So அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு புதுமையான பிசினஸ் பற்றி தாங்க பாக்க போறோம்!
அதாவது Capsicum, Colour Capsicum
தமிழ்ல குடைமிளகாய் என்று சொல்லுவாங்க!
இதுல பச்சை கலர் நம்ம தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்திருக்கிறது.
ஆனா சிகப்பு மற்றும் மஞ்சள் பொருத்தவரைக்கும் பாத்தீங்கன்னா, உலக நாடுகள்ல பல இடங்கள்ல கிடைக்கிறது இல்லைங்க!
காரணம் இந்த சிகப்பு மற்றும் மஞ்ச கலர் குடமிளகாய் விளைவிக்க தகுந்த சீதோசன நிலை பல நாடுகளில் இல்லைங்க!
இதற்கு ரொம்ப குளிரும் இருக்க கூடாது வெப்பமும் இருக்கக் கூடாது.
So அந்த மாதிரியான சீதோசன நிலை உலகத்தில் சில பகுதிகளில் தாங்க இருக்குது.
அதுவும் நம்ம இந்தியால, தமிழ்நாட்டுல, ஓசூர் ஒட்டியுள்ள பகுதியில தாங்க இது அதிகம் விவசாயம் பண்றாங்க "
அது மட்டும் இல்லாம வட இந்தியாவுல இதுக்கு டிமாண்ட் ரொம்ப அதிகம்.
நீங்க தொழில்ல அனுபவம் உள்ளவராக இருந்தாலும் சரி அனுபவம் இல்லாதவராக இருந்தாலும் சரி,
இன்னைக்கு பதிவு உங்க எல்லாருக்கும் ஒரு புதுமையான அனுபவத்தை தரப்போகுது.
இன்னைக்கு இத உள்ளூர் சந்தையில் இருந்து உலக மார்க்கெட் வரைக்கும் எப்படி கொண்டு போறது அப்படிங்கறது Full Detailed டா பார்க்க போறோம்
கண்டிப்பா பல இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் வீடியோ உங்களுக்கு காத்துட்டு இருக்கு.
So வீடியோ ஃபுல்லா பார்த்ததுக்கு அப்புறம் உங்களுக்கு இந்த பிசினஸ்ல ஐடியா இருந்துச்சு அப்படின்னா மறக்காம கீழ இருக்க நம்பரை Contact பண்ணி ஆர்டர் பண்ணிக்கலாம்!
புதுசா பாக்குறவங்க, Subscribe பண்ணாதவங்க, மறக்காம Subscribe பண்ணிக்கோங்க Because
நீங்க தேடிய பதிவு அடுத்த பதிவாக கூட இருக்கலாம்!
வாழ்க வளமுடன் நன்றி
For More Details Contact
9087772530
#IndianStartups
#MadeInIndia
#AgriBusiness
#EntrepreneurshipIndia
#SupportSmallBusinessIndia
#FarmingInIndia
#Kisan
#AtmaNirbharBharat
#CapsicumFarming
#BellPepper
#ShimlaMirch
#ColourCapsicum
#IndianAgriculture
#GreenhouseFarming
#FarmToTable
IndianFood
#HealthyEatingIndia
#Vegetables
#HealthyRecipes
#CookingVideo
#FoodieIndia
#VegetarianRecipes
#KitchenGarden
#EatHealthy
#hosur
#Tamilnadu
#kerala
#குடைமிளகாய்
#சிவப்புகுடைமிளகாய்
#மஞ்சள்குடைமிளகாய்
#பச்சைகுடைமிளகாய்
#வண்ணகுடைமிளகாய்
#redcapsicum
#yellowcapsicum
#greencapsicum
#redpepper
yellowpepper
colorpepper
redyellowpaper
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: