Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

இயேசு கிறிஸ்துவின் பிரதான இரண்டு கட்டளை | Two Main Commandments of the Lord Jesus Christ | JLG Tv

Автор: Jesus is the living God TV

Загружено: 2020-10-27

Просмотров: 204

Описание:

JESUS is the LIVING God TV
 Like Pannunga
 Share Pannunga
✍️ Comment Pannunga
Marakkama (மறக்காம)
 Subscribe Pannunga

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதான இரண்டு கட்டளை
முதலாம் பிரதான கட்டளை
1. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூருவாயாக
( நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. உபாகமம் 6:5, மத்தேயு 22:37, மாற்கு 12:30, லூக்கா 10:27 )
இரண்டாம் பிரதான கட்டளை
2. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
( உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. மத்தேயு 22:39, மாற்கு 12:31, லூக்கா 10:27 )
மத்தேயு 22:37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

மாற்கு 12:30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

லூக்கா 10:27 அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

வேதத்தை வாசிக்கும் போதே கர்த்தர் நம்மோடு பேசுவதை உணர முடியும்!
ஜெபம் செய்யும் போது கர்த்தரிடம் நாம் பேசுவதை உணர முடியும் !
விசுவாசத்தால் அல்லேலூயா - ஆமென் சொல்லுங்க !!

SANGEETHAM 1 (JESIFA SANTRA)
   • சங்கீதம் 1:1-6 | PSALM 1:1-6 | SANGEETHAM ...  
SANGEETHAM 23 (BERLIN)
   • சங்கீதம் 23:1-6 | PSALM 23:1-6 | SANGEETHA...  
SANGEETHAM 91 (BENJAMINE)
   • சங்கீதம் 91:1-16 | PSALM 91:1-16 | SANGEET...  
SANGEETHAM 121 (JENIFA CATHERINE)
   • சங்கீதம் 121:1-8 | PSALM 121:1-8 | SANGEET...  
TEN COMMANDMENTS
   • பத்து கட்டளைகள் | Ten Commandments | TEN C...  

நமக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்தபாடல் ஆறுதல் தரும் வகையில் உள்ளது. பாடலைகேட்டு கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். அல்லேலூயா! ஆமென்! ஆமென் சொல்லுங்க!!
எந்த நிலையில் நான் இருந்தாலும்
   • Entha Nilayil Naan Irunthalum | எந்த நிலைய...  
அமைதி தேடி அலையும் நெஞ்சமே
   • அமைதி தேடி அலையும் நெஞ்சமே | Amaithi Thedi...  
சிலுவை சுமந்த உருவம்
   • சிலுவை சுமந்த உருவம் | Siluvai Sumantha Ur...  

Bible Tamil Verses
Bible Verses in Tamil
Tamil Bible Verses
Tamil Bible Words
Christian Devotion
BIBLE Tips
10 Commandments
TEN COMMANDMENTS IN TAMIL
The Ten Commandments of Moses
Christian Verses in Tamil
Two Jesus Commandments
Today Bible Verses
Christian Tamil Songs
Christian Tamil Movies
TAMIL AUDIO BIBLE
SANGEETHAM
NEETHIMOZHIGAL
TAMIL BIBLE SANGEETHAM
Tamil Audio Video Bible
இன்றைய வேத வசனம், Tamil Christian WhatsApp status, Tamil Christian Whatsapp Status Video, Bible Vasanam in Tamil Whatsapp Status Video Song, Christian Whatsapp Status Tamil, Christian Whatsapp Status Images, Christian Whatsapp Status Video, Whatsapp Status, Today Bible Verse, Today Bible Words, Today's Bible verses, Daily Bible verses, Daily Bible Vasanam, Tamil Bible Daily Vasanam

இயேசு கிறிஸ்துவின் பிரதான இரண்டு கட்டளை | Two Main Commandments of the Lord Jesus Christ |  JLG Tv

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems

காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems

கிராம ஊழியம் | Village Gospel | #graceprayerministries

கிராம ஊழியம் | Village Gospel | #graceprayerministries

( Clip ) பிரதான கட்டளைக்கு கீழ்படியுங்கள் | Bro. Zac Poonen

( Clip ) பிரதான கட்டளைக்கு கீழ்படியுங்கள் | Bro. Zac Poonen

பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்

А вы сможете решить Олимпиадную задачу из СССР?

А вы сможете решить Олимпиадную задачу из СССР?

The smartest 5-year girl from Malta on Russian TV show Little big shots

The smartest 5-year girl from Malta on Russian TV show Little big shots

#கர்த்தர்#|தேவ ஊழியம்|தெரு பிரசங்கம்|கிராம ஊழியம்|#youtubeshorts#youtube#fast shorts#

#கர்த்தர்#|தேவ ஊழியம்|தெரு பிரசங்கம்|கிராம ஊழியம்|#youtubeshorts#youtube#fast shorts#

கற்பனைகள் கட்டளைகள் என்றால் என்ன?என்ன வித்தியாசம்|Dr Suresh Ramachandran message |tamil bible facts

கற்பனைகள் கட்டளைகள் என்றால் என்ன?என்ன வித்தியாசம்|Dr Suresh Ramachandran message |tamil bible facts

Pokkiri | Vadivelu Comedy Scenes | Vol - 1 | Comedy Clips | Adithya TV

Pokkiri | Vadivelu Comedy Scenes | Vol - 1 | Comedy Clips | Adithya TV

10 Забавных Загадок Для Детей, Которые не Под Силу Многим Взрослым

10 Забавных Загадок Для Детей, Которые не Под Силу Многим Взрослым

WAŻNE! UKRAINA STAWIA ŻĄDANIA POLSCE! TAK OSTRO JESZCZE NIE BYŁO

WAŻNE! UKRAINA STAWIA ŻĄDANIA POLSCE! TAK OSTRO JESZCZE NIE BYŁO

The Gospel According to Matthew | Full Movie | Bruce Marchiano | Richard Kiley | Gerrit Schoonhoven

The Gospel According to Matthew | Full Movie | Bruce Marchiano | Richard Kiley | Gerrit Schoonhoven

உங்க பிரசன்னத்தில் TAMIL CHRISTIAN WORSHIP SONG UNGA PRESSANATHIL by Alwin Paul & Christina Beryl

உங்க பிரசன்னத்தில் TAMIL CHRISTIAN WORSHIP SONG UNGA PRESSANATHIL by Alwin Paul & Christina Beryl

Ну погоди! Все выпуски 1-8 (Nu Pogodi) - Золотая коллекция Soyuzmulfilm

Ну погоди! Все выпуски 1-8 (Nu Pogodi) - Золотая коллекция Soyuzmulfilm

பத்து கட்டளைகள் | Ten Commandments | TEN COMMANDMENTS IN TAMIL | Bible Tips | BIBLE | JLG Tv

பத்து கட்டளைகள் | Ten Commandments | TEN COMMANDMENTS IN TAMIL | Bible Tips | BIBLE | JLG Tv

Mozart - Classical Music for Brain Power

Mozart - Classical Music for Brain Power

Буревестник - Пародия на урок литературы в советской школе - Мультфильм

Буревестник - Пародия на урок литературы в советской школе - Мультфильм

உங்கள் ஆயுசு நாட்கள் பெருகும் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || September 12

உங்கள் ஆயுசு நாட்கள் பெருகும் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || September 12

Пора смотреть самую любимую сказку под Новый Год! / Морозко.

Пора смотреть самую любимую сказку под Новый Год! / Морозко.

YESUVUKKAGA | இயேசுவுக்காக (Official) | Lydia | Evg. Philip Solomon | Tamil Christian Song 2025 #new

YESUVUKKAGA | இயேசுவுக்காக (Official) | Lydia | Evg. Philip Solomon | Tamil Christian Song 2025 #new

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]