grade 10 , probability, தரம் 10 , நிகழ்தகவு
Автор: Smyle Teacher
Загружено: 2021-09-13
Просмотров: 1458
grade 10
probability,
தரம் 10 ,
நிகழ்தகவு
1)மாதிரி வெளி:
ஒரு பரிசோதனையில் பெறக்கூடிய எல்லாப் பேறுகளையும் கொண்ட தொடை, அப் பரிசோதனையின் மாதிரிவெளி எனப்படும்.
2)எளிய நிகழ்ச்சி:
மாதிரி வெளியிலுள்ள யாதுமொரு நிகழ்ச்சியை மேலும் நிகழ்ச்சிகளாகப் பிரிக்க முடியாது எனின், அந்நிகழ்ச்சி எளிய நிகழ்ச்சி எனப்படும்.
~ S= {1,2,3,4}
A={2} மேலும் பிரிக்க முடியாது.
A எளிய நிகழ்ச்சியாகும்.
3)கூட்டு நிகழ்ச்சி:
மாதிரி வெளியிலுள்ள யாதுமொரு நிகழ்ச்சியை மேலும் நிகழ்ச்சிகளாகப் பிரிக்க முடியும் எனின், அந்நிகழ்ச்சி கூட்டு நிகழ்ச்சி எனப்படும்.
S= {1,2,3,4}
B={2,3}
B ஐ {2}, {3} எனப் பிரிக்க முடியும். ஆகவே B கூட்டு நிகழ்ச்சியாகும்.
4) சமதகவுடைய நிகழ்ச்சிகள்
ஒரு செயற்பாட்டின் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் சமனான வாய்ப்புக்களை கொண்டிருப்பின் அவை சமதகவுடைய நிகழ்ச்சிகள் எனப்படும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: