இட்லி கடை நடத்தும் 22 வயது MBA பட்டதாரி | MSF
Автор: madras street food
Загружено: 2022-05-23
Просмотров: 368949
பெரிய படிப்பு படிச்சாலும், அதுக்கு கை நிறைய சம்பளம் தரும் வேலை கிடைச்சாலும், மனசுக்கு பிடிச்ச ஒரு பிஸ்னஸ் செய்யுறப்ப அது வாழ்க்கைய அர்த்தமுள்ளதாவும் நிறைவானதாகவும் மாத்தும். அப்படி தனக்கு கிடைத்த வேலைகளை விட்டு விட்டு சென்னை நங்கநல்லூர்ல செயல்பட்ற தன் பெற்றோரோட உணவகத்த நேசிச்சு நடத்துறாரு பட்டதாரி இளைஞரான திரு.சுதன்.
Sree Bhavani Tiffen Centre
contact: 9080468166
ஶ்ரீ பவானி டிஃபன் சென்டர்
No.03, Thillaiganga Nagar, Nanganallur,
Near Karumari amman temple
Chennai, Tamil Nadu 600061
https://goo.gl/maps/CAprXdsVfXXACBZt7
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: