business ideas in tamil, small business idea | business ideas, small business| தொழில் வாய்ப்பு |
Автор: Agavai Tamil தொழில் பழகு
Загружено: 2024-02-04
Просмотров: 1650
பயணத்தில் கலந்து கொள்ள உங்கள் விருப்பம் தெரிவிக்க email செய்யவும்.
Email id- [email protected]
நம் தமிழ் உறவுகளோடு நேரடியாக சென்று அங்கு உள்ள விஷயங்களை காட்சி படுத்தி உள்ளோம்.. மேலும் சிறு முதலீட்டில் தொழில் தொடங்க நினைக்கும் அனைத்து தரப்பினருக்கும் இந்த காணொளி மிக பயனுள்ளதாக இருக்கும்..
இந்த பதிவில் புதிதாக தொழில் தொடங்க நினைப்போர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் உறவுகளுக்கு குறைந்த முதலீட்டில் ஒரு தொழிலை ஆரம்பித்து அவர்களின் சொந்த ஊரிலேயே செட்டில் ஆவதற்கு ஒரு சின்ன யோசனை மற்றும் அதன் தொழில் நுணுக்கங்கள் ஆகியவை எளிய தமிழில் விளக்கி கூறப்பட்டுள்ளது மேலும் வெளி நாடுகளில் வசித்து வரும் நம் தமிழ் உறவுகள் இந்த தொழிலில் துணிந்து முதலீடு செய்து நல்ல லாபம் அடையாளம்.இந்த தொழிலில் தைரியமாக ஒருவர் முதலீடு செய்து லாபம் ஈட்டலாம் என்பது ஏற்கனவே இந்த தொழிலை சிறப்பாக செய்து அனுபவம் பெற்ற நபர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.
இந்த சேனலை ssubscribe செய்யாதவர்கள் மறக்காமல் கீழே உள்ள subscribe button ஐ அழுத்தவும்.
Please SUBSCRIBE, LIKE & SHARE.
** Contact Me **
Facebook:
/ agavai Tamil
Email :
[email protected]
twiter:
http://www. twitter.com/iamfersha
My Chnnel link : http://www.agavaitamilyoutubechannel
நன்றி
அகவை தமிழ்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: