முத்தான முத்துக்குமரா - Muthana Muthukumara |Hari Shankar| Yuva Maruthi Bhajan @Sastha Preethi, Pune
Автор: Ayyappa Bhakta Samaj
Загружено: 2024-12-27
Просмотров: 579
Lyrics in English
Muthana Muthukumara Murugaiya va va
Sithadum Selvakumara Sindai Magizha va va
Nee Adum Azhagai kandu Veladi Varugudaiya
Veladum Azhagai kandu Mayiladi Magizhudaiya
Mayiladum Azhagai Kandu Manam Mari Magizhudaiya (Muthana…)
Panneeril Kulikka Vaithu Pattadai Uduthi Vaithu
Santhanathal Sandeduthu Angamellam Poosi Vaithu
Neeru Poosi Thilakam Vaithu Nenjathil Unnai Vaithu
Andru Pootha Malaral Unnai Archippom Varuvayappa (Muthana…)
Tamil Lyrics
முத்தான முத்துக் குமரா முருகையா வா வா
சித்தாடும் செல்வக்குமரா சிந்தை மகிழ வா வா
நீ ஆடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதைய்யா
வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி வருகுதய்யா
மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி வருகுதையா
மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் பெருகுதையா
பன்னீரால் குளிக்க வைத்து பட்டாடை உடுக்க வைத்து
சந்தனத்தால் சாந்தெடுத்து அங்கமெல்லாம் பூசி வைத்து
நீற் பூசி திலகம் வைத்து நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலராள் உன்னை அர்ச்சிப்பேன் வருவாயப்பா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: