அதிமுக காலி? விஜயுடன் இணையும் 10 முக்கிய புள்ளிகள்! செங்கோட்டையன் அடுத்து நகர்த்தும் காய்!
Автор: Abarna Decode
Загружено: 2025-12-23
Просмотров: 1396
தமிழக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பம்! அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க-வில் இணைந்தது வெறும் ஆரம்பம் தானா?
அதிமுகவிலிருந்து மேலும் 10 முக்கியத் தலைவர்கள் மற்றும் ஒரு மிகப்பெரிய "டாப் தலைவர்" விரைவில் த.வெ.க-வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு இது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துமா? செங்கோட்டையனின் "ஆபரேஷன் த.வெ.க" பின்னணி என்ன?
முழு விவரங்களையும் இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்.
In this video:
Sengottaiyan joins Vijay's TVK Party.
Is AIADMK collapsing? 10 Leaders to switch parties?
Who is the mystery "Big Head" joining TVK?
Political crisis for Edappadi Palaniswami (EPS).
Thalapathy Vijay's Masterplan for 2026 Election.
#TVK #Vijay #Sengottaiyan #AIADMK #EdappadiPalaniswami #TNPolitics #TamilNews #ThalapathyVijay #TVKParty #ADMKNews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: