பிரண்டை பொடி இப்படி செய்து பாருங்கள், அப்புறம் நீங்க இதை விடவே மாட்டீங்க ❤️😜🥰🤤
Автор: Kuzhali Kitchen
Загружено: 2025-12-21
Просмотров: 32
இந்த காணொளியில பிரண்டை பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
பிரண்டை - தேவையான அளவு
உ.பருப்பு - 3 தேக்கரண்டி
க.பருப்பு - 3 தேக்கரண்டி
எள்ளு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை 4 கொத்து
சிவப்பு மிளகாய் -தேவைக்கேற்ப
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 20 -25
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
மிளகு சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:-
பிரண்டையை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு நல்லெண்ணெய் விட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.
மேலே உள்ள எல்லா பொருட்களையும்
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும். நன்றாக ஆற வைத்து தேவையான அளவு
உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் . இப்போது சுவையான பிரண்டை பொடி ரெடி.
#பிரண்டை
#pirandai chutney
#pirandai podi
#பிரண்டை பொடி
Channel:- kuzhali kitchen
/ @kuzhalikitchen6199
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: