😯😳 சோழர்களின் சாபத்தை நீக்கிய பரிகார கோவில்🙏|கோபுரபட்டி சிவன் 🔥
Автор: Sakthi TTR
Загружено: 2024-12-08
Просмотров: 1108
😯😳 சோழர்களின் சாபத்தை நீக்கிய பரிகார கோவில்🙏|கோபுரபட்டி சிவன் 🔥#rajarajacholan#pudhukottai #sivan
இக்கோவில் சுமார் 1200 வருடங்கள் பழமையானதாகும் மற்றும் இக்கோவில் ராஜராஜ சோழன் தங்கை குந்தவை தேவியால் கட்டப்பட்டது. மற்றும் இக்கோவிலை சுற்றி எண்ணற்ற ஒருவிரல் அளவுள்ள சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலுக்கு வருவதால் சாபங்கள் நீங்கி சிவபெருமான் அருள் கிடைக்கும் மற்றும் இக்கோவில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் கோபுரப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: