நான் தமிழனாக இருப்பதால் தமிழ்த் தரப்பில் புலிகளால் இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொண்டுவருவது தான்...
Автор: Thesam Kural
Загружено: 2026-01-09
Просмотров: 4192
நான் தமிழனாக இருப்பதால் தமிழ் த் தரப்பில் புலிகளால் இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொண்டுவருவது தான் மாண்பான உணர்வு !
வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு புலிகளில் ஆர்வம் இருந்திருந்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை சாக அனுப்பி இருக்க வேண்டும் !
என்னைத் துரோகி என்று சொல்வதைப் பற்றி எனக்கு கவலையில்லை ! அமைதியான பெரும்பான்மை தமிழ் மக்கள் புலிகளின் அரசியலை ஆதரிக்கவில்லை !
ஆவணப்படத்தை ஆக்கிய கனடிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர் சண்முகதாஸ் பிரசன்னாவுடன் ஒரு உரையாடல்
#Thesamkural #tamilpodcast #Thesam #tamilnews #srilankantamilnews #dailynews #politicalinterviews #tamilmedia #srilankannews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: