காகத்திற்கு வைக்கும் உணவிற்கும், நம் வாழ்வின் உயர்விற்கும் உள்ள தொடர்பு என்ன ?
Автор: Sivavakiyar Rishabananthar
Загружено: 2022-11-10
Просмотров: 964001
பொதுவாக நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு செயல் தான் காக்கைக்கு சாதம் வைப்பது. காக்கைக்கு சாதம் வைப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் இந்த ஒரு சிறிய செயலில் எவ்வளவு ரகசியங்கள் மறைந்துள்ளன என்பதை நம்மில் சிலர் அறிந்திருக்க மாட்டோம். காக்கைக்கு சாதம் வைத்தால் என்ன பலன். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் காக்கைக்கு எப்படி சாதத்தை வைத்தால், நமக்கு ஏற்படும் பாதிப்பானது குறையும் என்பதற்கான தீர்வினை இந்த பதிவின் மூலம் காணப் போகின்றோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: