இன்னுமா இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காம இருக்கீங்க? | PMFBY Crop Insurance Scheme
Автор: Thalir
Загружено: 2025-05-29
Просмотров: 32289
🌾 Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) – Crop Insurance Explained in Tamil 🌾
உங்களோட பயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாம விவசாயம் பண்ணறீங்களா?
இந்த வீடியோ பாக்க обязательно! 🙌
இந்த வீடியோவில், நாம PMFBY – பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் பற்றி தெளிவான விளக்கம் கொடுக்குறோம். இது ஒரு பயிர் காப்பீட்டு திட்டம். இயற்கை பேரழிவுகளால் பயிர் சேதமடைந்தால்கூட, நீங்கள் நிதியுதவி பெறலாம். இதுல low premium, quick claims, மற்றும் easy registration process இருக்கு.
✅ இந்த வீடியோல என்ன தெரிஞ்சுக்கலாம்?
PMFBY யா என்ன?
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
எப்படி register பண்ணுறது?
பயிர் சேதம் ஆனா என்ன செய்யணும்?
எந்த நம்பர்ல contact பண்ணலாம்?
📌 விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ இணையதளம்:
👉 https://pmfby.gov.in
📲 WhatsApp Chatbot-ல் “HI” அனுப்புங்கள்:
👉 70655 14447
📞 தகவல் உதவி நம்பர் (Helpline):
👉 14447 – உங்களுக்கு தேவையான அனைத்தும் இந்த இலவச நம்பர்ல சொல்லுவாங்க.
📱 Crop Insurance Mobile App-ஐ Download பண்ணி பதிவு செய்யலாம்
👉 #pmfby #cropinsurancetamil #tamilfarming #tamilfarmer, #governmentbenefits #tamilagriculture #cropinsurance
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: