அடுத்தவரை குறை சொல்லும் முன் இந்தப் பதிவைப் பாருங்கள் | Watch this video before blaming others
Автор: Athma Gnana Maiyam
Загружено: 2020-07-02
Просмотров: 619512
நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us?
• நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவத...
கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு முன்னேற்றமே இல்லையே ஏன்? என்று எண்ணுபவரா இதைப் பாருங்கள்
• கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு ...
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று எண்ணுபவரா நீங்கள் இந்தப் பதிவைப் பாருங்கள்
• எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று ...
நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அனைவரும் பிறரை குறை சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம். இது மனிதர்களின் இயல்பான குணமாகவே அமைந்து விடுகிறது. பிறரை குறை சொல்லும் முன் அந்தக் குறையை அல்லது குற்றச்சாட்டை சொல்லும் அளவிற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இங்கு யாருமே 100% சரியானவர்கள் கிடையாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பதிவின் மூலம் மிகப்பெரிய ஒரு கருத்தினை சமூகத்திற்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் எடுத்துரைக்கிறார்.
நீங்கள் ஒருவிதத்தில் திறமையுடன் இருந்தால் மற்றவர் வேறு விதத்தில் திறமையாக இருப்பார்கள்.
இந்தப் பதிவினை முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
ஆத்ம ஞான மையம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: