Thirumanthiram in tamil song 66
Автор: SATHTHIYAM KURU
Загружено: 2025-07-06
Просмотров: 281
பாடல் வரிகள்:
அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச் சொல் வடசொல் எனும் இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.
பாடலின் பொருள்:
உயிர் பிறக்கும் விதம், அது நிலைத்திருக்கும் முறை, மற்றும் அது பிரியும் தருணம் ஆகிய அனைத்தையும், தமிழ் மற்றும் வடமொழி சொற்கள் மூலம் இறைவனை உணர முடியும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: