October 29, 2024 சேலம் மாவட்ட மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வுக் கட்டுரை போட்டி
Автор: kanchanavlogs
Загружено: 2024-10-28
Просмотров: 43
இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி உலகிற்கு காட்டக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பு இந்த குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் இளநிலை முதுநிலை என்ற இரு பிரிவில் நடக்கும் சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நிச்சயம் கலந்து கொள்ளலாம் எந்த ஒரு கட்டண பதிவும் கிடையாது ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் மட்டுமே மேலும் விவரங்களுக்கு வீடியோவில் தெரியும் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பதிவினை உறுதி செய்து கொள்ளலாம்.
படிப்பு மட்டுமே முக்கியமல்ல மாணவர்களின் உடைய தனித்திறமையை வெளிக் கொண்டு வருவதற்கான ஒரு அற்புத வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள் சேலம் மக்களே மேட்டூர் மக்களே பொன்னேரி மக்களே மேச்சேரி மக்களே கொளத்தூர் மக்களே அனைத்து ஊர் மக்களுமே.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: