சாரதி பயிற்சி பெண் கட்டுப்பாட்டை இழந்ததால் மூவர் பலி | Tamil breaking news
Автор: SL Meelparvai
Загружено: 2025-10-10
Просмотров: 13
சாரதி பயிற்சி பெண் கட்டுப்பாட்டை இழந்ததால் மூவர் பலி | Tamil breaking news
தொழுவா பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போலீஸ் தரப்பின் தகவல்படி, கார் ஓட்டி வந்தவர் சாரதி பயிற்சி பெற்று வந்த பெண் என கூறப்படுகிறது
அவரின் வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பை மீறி மோதியது
அந்த நேரத்தில் அருகில் நின்றிருந்த மூவர் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது
விபத்துக்குள்ளான காரின் முன்னுபகுதி கடுமையாக சேதமடைந்ததோடு, வாகனத்தின் வெளியே இரத்தம் தெறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன
இந்த துயர சம்பவம் குறித்து தொழுவா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது
சாரதி பயிற்சி பெற்று வந்த பெண்ணின் நிலைமை குறித்து அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை
அந்தப் பகுதியில் மக்கள் மத்தியில் ஆழ்ந்த துயர நிலை நிலவுகிறது⚠️ This video content and ideas are human-generated.
This video includes AI-generated visuals and voice created from an original Tamil script written and edited by the creator.
#TamilNews #AccidentNews #BreakingNews #AIvoiceover #TamilUpdate #tamilvoiceover
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: