தொ.பரமசிவன் சமணம்-Samanam: A Dialogue on Jainism
Автор: Logu Ramasamy
Загружено: 2014-09-23
Просмотров: 74849
A conversations with Professor T. Paramasivan
Film by R.P.Amudhan
1999 அல்லது 2000 வருடம் என்று நினைக்கிறேன்....அடிக்கடி நண்பர்கள் வட்டம் சந்திப்பது போல பேரா.தொ.பரமசிவன் மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது சமண மலை அழைத்து சென்று பதிவு செய்த நிகழ்வு இது...நண்பன் அமுதன் முழு நிகழ்வை பதிவு செய்தான். பேரா.தொ.பரமசிவன் அவர்களிடம் பல இரவுகள் நண்பர்கள் மணிகனக்காக பேசிக்கொண்டே இருந்த்திருந்த, பல இடங்களுக்கு அவருடன் பயணித்த கணங்களை நினைவுகொள்கிறேன்....நமது காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய அறிவுசுரங்கம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: