Restoring Cuddalore's Historic Fort! | St. David's Fort
Автор: Tamil Malar News
Загружено: 2025-10-17
Просмотров: 84
#collector #cuddalore #tamilmalar #love #kadhalbeats கடலூர் வெள்ளிக்கடற்கரை சாலையில் உள்ள புனித டேவிட் கோட்டை உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு பாரம்பரியமிக்க இடமாக மாற்ற பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
#கடலூர் #புனிதடேவிட்கோட்டை #StDavidsFort #CuddaloreNews #HeritageRestoration #சிபிஆதித்யாசெந்தில்குமார் #மாவட்டஆட்சியர் #வரலாற்றுக்கோட்டை #TamilNews #CulturalHeritage #வெள்ளிக்கடற்கரை
கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில்
துறைமுக அலுவலர் கட்டடம் ரூ.4.90 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் மருத்துவ அலுவலர் கட்டடம் ரூ.5.25 கோடி மதிப்பீட்டிலும் பழமை மாறாமல் புனரமைப்பதற்கு அரசாணை பெறப்பட்டுள்ளது.அதன்படி பராம்பரிய கட்டடம் மற்றும் புனித டேவிட் கோட்டை புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவிக்கையில்,
வெள்ளிக் கடற்கரை பகுதியில் உள்ள அனைத்து பராம்பரிய கட்டடங்கள், புனரமைப்பு பணிகள் மற்றும் வெள்ளிக் கடற்கரை மேம்படுத்தும் பணிகள் முடிவுறும் பட்சத்தில் இப்பகுதி ஒரு மிகச்சிறந்த சுற்றுளா தளமாக அமையும். மேலும், இதன் மூலம் வரலாற்று தொன்மையினை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், சுற்றுலா தளமாகவும் உருவாக்குவதன் மூலம் உள்ளூர் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்புடன் பொருளாதார வாய்ப்புகளும் கிடைக்கும் எனவும் கடலூர் வெள்ளி கடற்கரை பாரம்பரியமிக்க இடமாக மாறும் எனவும் தெரிவித்தார்
#Cuddalore #StDavidsFort #HeritageRestoration #CuddaloreNews #DistrictCollector #HistoricFort #TamilNaduTourism #CulturalHeritage #SilverBeach #FortRenovation
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா மாநகராட்சி ஆணையாளர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: