அமைச்சர்கள் நடத்திய பேச்சில் திருப்தி இல்லை | Tngovt | protest | teachers protest
Автор: Dinamalar
Загружено: 2025-12-22
Просмотров: 1163
திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும் என ஆளுங்கட்சி தரப்பில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆனால் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியும் சூழலிலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் இப்போது அரசு ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினர், ஜேக்டோ ஜியோ கூட்டமைப்புடன் இன்று பேச்சு நடத்தினர்#Tngovt #protest #teachersprotest #dinamalar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: