Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

GST Filing இவ்வளவு Simple அ? GSTR 3B File செய்வது எப்படி?

Автор: ET Tamil

Загружено: 2023-08-25

Просмотров: 231893

Описание:

#gstreturnsfiling #gstreturndemo #gsttamil #explained #economictimestamil #ettamil

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!

https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

GST Filing இவ்வளவு Simple அ? GSTR 3B File செய்வது எப்படி?

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

ஆடிட்டர் கிட்ட போகாம எப்படி ITR-1 FILE பண்றது? - Step by Step Process! | V.S.CharanSundar Explains!

ஆடிட்டர் கிட்ட போகாம எப்படி ITR-1 FILE பண்றது? - Step by Step Process! | V.S.CharanSundar Explains!

What are the benefits of filing income tax? - Auditor G. Sekar detailed Explanation | Sun News

What are the benefits of filing income tax? - Auditor G. Sekar detailed Explanation | Sun News

கடைல வாங்குற BILL-ல வச்சே கண்டுபிடிக்கலாம்👌| BILL குடுத்தாலும் ஏமாறாமல் இருப்பது எப்படி? | GST BILL

கடைல வாங்குற BILL-ல வச்சே கண்டுபிடிக்கலாம்👌| BILL குடுத்தாலும் ஏமாறாமல் இருப்பது எப்படி? | GST BILL

В РФ объявлена массовая эвакуация / Китайский флот потоплен

В РФ объявлена массовая эвакуация / Китайский флот потоплен

உண்மையில் GST என்பது என்ன? லாபமும்! நஷ்டமும்!

உண்மையில் GST என்பது என்ன? லாபமும்! நஷ்டமும்!

GST Registration இவ்வளவு ஈசியா! Simply explained by tax guru

GST Registration இவ்வளவு ஈசியா! Simply explained by tax guru

GSTR-1 & GSTR-3B: Return Filing 2025 | Live Practical Demo

GSTR-1 & GSTR-3B: Return Filing 2025 | Live Practical Demo

இஸ்லாமிய புரட்சிக்கு முடிவு | ஈரானில் பரவும் 'தீ' | 1979-க்கு பிறகான ஸ்தம்பிதம் | Iranian Revolution

இஸ்லாமிய புரட்சிக்கு முடிவு | ஈரானில் பரவும் 'தீ' | 1979-க்கு பிறகான ஸ்தம்பிதம் | Iranian Revolution

ОСЕЧКИН:

ОСЕЧКИН: "Это приговор системе, там сейчас скандал". Как полковник с подполковником в РФ подрались

தங்கம் விலை வரலாற்று உச்சம்...இந்த வருசம் முழுக்க தொடருமா?  |ETTAMIL|

தங்கம் விலை வரலாற்று உச்சம்...இந்த வருசம் முழுக்க தொடருமா? |ETTAMIL|

GSTR-3B File செய்வது எப்படி? எளிமையான விளக்கம்

GSTR-3B File செய்வது எப்படி? எளிமையான விளக்கம்

2 லட்சத்துக்கு 1.5 லட்சம் வரியா?🙄| இனி யாரும் தப்பிக்க முடியாது😡| New Income Tax Bill | Budget 2025

2 லட்சத்துக்கு 1.5 லட்சம் வரியா?🙄| இனி யாரும் தப்பிக்க முடியாது😡| New Income Tax Bill | Budget 2025

GST With Example Tally ERP 9 | CGST SGST IGST in Tally ERP 9 | தமிழ் அகாடமி

GST With Example Tally ERP 9 | CGST SGST IGST in Tally ERP 9 | தமிழ் அகாடமி

E-Way Bill யாரெல்லாம் எடுக்க வேண்டும்? Exemptions இருக்கா? | Expert Manimaaran | ET TAMIL |

E-Way Bill யாரெல்லாம் எடுக்க வேண்டும்? Exemptions இருக்கா? | Expert Manimaaran | ET TAMIL |

Kannan Rajarathinam Interview | ட்ரம்பின் அதிரடி பிளான்… உக்ரைனை வெல்ல முடியலையா? | Donald Trump

Kannan Rajarathinam Interview | ட்ரம்பின் அதிரடி பிளான்… உக்ரைனை வெல்ல முடியலையா? | Donald Trump

#13 GSTR-3B Return Filing Online with Calculations | Step-by-Step Guide | Free GST Course 2025

#13 GSTR-3B Return Filing Online with Calculations | Step-by-Step Guide | Free GST Course 2025

விரைவில் இன்னொரு பஹல்காம்?.. நினைத்து பார்க்காத பதிலடியை இந்தியா தரும்  | Major Madhan Kumar

விரைவில் இன்னொரு பஹல்காம்?.. நினைத்து பார்க்காத பதிலடியை இந்தியா தரும் | Major Madhan Kumar

ஈசியாக income Tax Return file பண்ணலாம் - எப்படி தெரியுமா? Expert Rajesh Interview

ஈசியாக income Tax Return file பண்ணலாம் - எப்படி தெரியுமா? Expert Rajesh Interview

GST -ன் மறுபக்கம் | சிறு வியாபாரிகள் GST-யில் செய்யும் தவறு | பல லட்சங்களில் Fine தவிர்ப்பது எப்படி

GST -ன் மறுபக்கம் | சிறு வியாபாரிகள் GST-யில் செய்யும் தவறு | பல லட்சங்களில் Fine தவிர்ப்பது எப்படி

GST Return Filing Full Course | Practical Course with Live Demo | GSTR-1, GSTR-3B, GSTR-2B  #Part-1

GST Return Filing Full Course | Practical Course with Live Demo | GSTR-1, GSTR-3B, GSTR-2B #Part-1

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com