கண் இருந்தும் குருடனாய்|. election awareness/ without music/ praveen lyrics
Автор: PK channel
Загружено: 2024-04-18
Просмотров: 538
election awareness video and song
no offence.
please support
#election #tnmedia #trending #newa
#live #politics #pm #cm #comedy #youtuber #tnyoutuber #tntv_channel #tnnews #tamilnews
கண் இருந்தும் குருடனாய் காட்டில் சுயநலமுடன் ஆளும் நாட்டில்
உடை இருந்தும் திறந்த மேனியாய்
நிற்க வேண்டும் நடுரோட்டில்
கல்விக் கொள்கையும் கலவி கொடுமையும் பணத்தின் பிடியில் அடங்கும் வருமையும்
நீதி தாயின் சொல்லும் உரிமையும்
அரசியல் எனும் கழிப்பிடத்தில்
ஓட்டுக்காக பணத்தையே கொடுப்பான்
அவன் சம்பாதிக்க நாட்டையே கெடுப்பான்
நாட்டின் சொத்துக்கு எவன்டா அப்ப
கேட்க நாதி இல்லை எல்லாத்தையும் விப்பான்
என் தாத்தாவை புதைக்க இடம் பத்தல
நான் beach la கொண்டாந்து புதைக்கவா
விவசாயம் செய்ய நீர் பத்தல
காவேரி டேம்ல பாம் வைக்கவா
அரசு ஸ்கூல் கட்ட நிதி பத்தல
பேனா பில்டிங் எழுதவா
வீட்டுக்கு போட மாட்ட end du
அத வச்சு ஓட்டு கேட்பது ட்ரெண்ட்
மணிப்பூர் மண்ணுல நடந்த கொடுமைக்கு எந்த மன்னனும் மன்னிப்பு கேட்கல
பஞ்சாப் விவசாய மண்ணுல
எத்தனை உயிரை விதைத்தான் தெரியல
கண் இருந்தும் குருடனாய் காட்டில் சுயநலமுடன் ஆளும் நாட்டில்
உடை இருந்தும் திறந்த மேனியாய்
நிற்க வேண்டும் நடுரோட்டில்
கல்விக் கொள்கையும் கலவி கொடுமையும் பணத்தின் பிடியில் அடங்கும் வருமையும்
நீதி தாயின் சொல்லும் உரிமையும்
அரசியல் எனும் கழிப்பிடத்தில்
நான் பர்தா போட்டா உனக்கென்னடா பரதேசி ஏழை மக்கள நடுங்க வைக்கிறது விலைவாசி எலக்சன் வந்தா மீட் பண்ணும் சொல்லுறேன் கச்சத்தீவை
இத்தனை நாளா என்ன கழட்டனும்னு நான் கேட்பேன்
எல்லா அரசாலையும்
ராணுவ சாகுறான்
மீனவன் சாகுற
மாணவ சாகுற
விவசாயி சாகிறான்
எல்லா அரசாலையும்
பணக்காரன் வாழுறான்
ஊரையே வாங்குறான்
பேங்க்ல கடனும் கேட்கிறான்
அவனும் கொடுக்கிறான்
கண் இருந்தும் குருடனாய் காட்டில் சுயநலமுடன் ஆளும் நாட்டில்
உடை இருந்தும் திறந்த மேனியாய்
நிற்க வேண்டும் நடுரோட்டில்
கல்விக் கொள்கையும் கலவி கொடுமையும் பணத்தின் பிடியில் அடங்கும் வருமையும்
நீதி தாயின் சொல்லும் உரிமையும்
அரசியல் எனும் கழிப்பிடத்தில்
ஒருத்தர் கள்ள தூக்கினு வராரு
ஒருத்தர் வரல தூக்கினு வராரு
ஒருத்தர் திருக்குறள் சொல்லிட்டு வராரு ஒருத்தர் கூட்டத்தை கூட்டிட்டு வாராரு
ஒருத்தர் மைக்க புடிச்சிட்டு வராரு
இதுல யாரு டா மச்சி நம்ம ஆளு
யோசிச்சு ஓட்ட போடற கோபாலு
அவ்வளவுதானா தல எங்க நீ போற
நான் ஜாமீன் வாங்க போகிறேன்
Kanerunthum koradanai Katti
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: