TAMIL OLD--Malarodu vilaiyadum(vMv)--DEIVA BALAM (1959)
Автор: Vembar Manivannan
Загружено: 2013-12-10
Просмотров: 2908033
Two Channels
1 என்றோ கேட்டவை இன்றும் இனியவை
2 பழைய பாட்டு புத்தகம்
#vembarmanivannan
இரண்டு சேனல்களிலும்
என்றோ நாம் கேட்டு மறந்து போன
அரிதினும் அரிதான பழைய பாடல்களை
மட்டுமே பதிவு செய்திருக்கிறேன் ...
கேட்டுப் பாருங்கள் . ...
-vMv
தென்றலின் தீண்டலில்
கேட்டு மயங்கிய இனிய பாடல்...
பொன்னலூரி பிரதர்ஸ் தயாரிப்பில் "தெய்வபலம்" திரைப்படம் 1959-ல் தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரேநேரத்தில் வெளிவந்தது...
கதாநாயகனாக தமிழில் கே பாலாஜியும் தெலுங்கில் என் டி ராமாராவும் நடித்தனர்...
இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக ஜெயஸ்ரீ (நடிகை ஜெயசித்ராவின் தாயார்) நடித்தார்... படத்தை இயக்கியவர் பி வசந்தகுமார் ரெட்டி...
"மலரோடு விளையாடும்" ...
தெய்வபலம் (1959)
இசை : ஜி அஸ்வத்தாமா
பாடல் : அ மருதகாசி
பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் & எஸ் ஜானகி
மிக அபூர்வமான இந்தத் தமிழ் பாடலின்
வீடியோ பதிவு கிடைக்காததால் (தற்காலிகமாக)
ஒரே கருத்துடைய வேறொரு வீடியோவில்
இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளேன்...
தெலுங்கு வீடீயோவில் ( நன்றி You Tube )
தமிழ் ஆடியோ இணைக்கப்பட்டது...
தவறுகள் ஏதேனும் இருந்தால் சொல்லவும்...
உடனடியாக யூ ட்யூப்--ல் இருந்து நீக்கி விடுகிறேன்...
நன்றி...
*************************************************************
"மலரோடு விளையாடும் தென்றலே வாராய்"...
(புதிய பதிவு) : • RARE 'DEIVA BALAM' SONG--Malarodu vilaiyad...
*************************************************************.
--பழமை காப்போம்
e mail : vembarmanivannan37@gmail.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: