அந்த நீல வானம் வெண்மை ஆகிட || Tamil christmas song||Antha Neela Vanam Vennmai Aaghida
Автор: CSI CHRIST CHURCH ALAPAKKAM
Загружено: 2022-12-20
Просмотров: 691
CSI CHRIST CHURCH ALAPAKKAM CHOIR
CAROL SERVICE
அந்த நீல வானம் வெண்மை ஆகிட
அந்த நள்ளிராவில் தூதர் பாடிட
தாவீதூரில் இரட்சகர் ஜெனித்தார்
ஜெனித்தார் ஜெனித்தார்
இயேசு பாலகனாக இன்று ஜெனித்தார்
இயேசு முன்னணையில் இன்று ஜெனித்தார்
1. வயலில் இரவில் மேய்ப்பர்கள் வியப்பில் பயத்தில் ஆயர்கள்
வாடை காற்று தென்றலாக வீசிற்றே
பனியும் கூட தேன் துளியாய் மாறிற்றே - அந்த நீல வானம்
2. குளிரில் குடிலில் கோமகன்
மரியின் மடியில் மன்னவன்
கண் குளிர மேசியாவை கண்டனர்
கிடைத்திடாத பாக்கியம் பெற்றனர் - அந்த நீலவானம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: