அரசு ITI இடையன்குடி ஆரம்ப விழா 2025 இடையன்குடி
Автор: Idaiyangudi Youtuber
Загружено: 2025-08-25
Просмотров: 369
இடையன்குடியில் 25.08.2025 அன்று தொழிற் பயிற்சி நிறுவனம் ( ITI ) மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.. துவக்க விழாவில் மாண்புமிகு சபாநாயகர் திரு M. அப்பாவு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திரு வி எஸ் ஆர் ஜெகதீஷ் இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் திரு.ஜேகர். இடையன்குடி சேகர ஆயர் Rev. TCG துரைசிங் அவர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் சிசிஎம் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் இடையன்குடி ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
Share & Subscribe
#holytrinirychurchidaiyangudi
#idaiyangudinews
#idaiyanguditradition
##shortsfeed
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: