தேவர்களிடம் வரங்களையும் ஆசிகளையும் பெற்ற மாருதி |Sun Tv|Hanuman |Voice over |Narration
Автор: Shalini N
Загружено: 2025-10-28
Просмотров: 507
Rudra Voice Over – போன எபிசோட்ல மாருதியின் மரணமும், அதனால் ஏற்பட்ட மும்மூர்த்திகளின் கோபமும் பார்த்தோம்.
இன்று அதற்குப் பிறகு நடந்த அதிசய தருணத்தைப் பார்க்கலாம் —
சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா, வாயு தேவன் மற்றும் தேவர்கள் அனைவரும் மாருதியை மீண்டும் உயிரோடு கொண்டு வர முயற்சிக்கும் அந்த மனதை நெகிழவைக்கும் கதை!
வாயு தேவனின் கோபம் எப்போது தணிந்தது?
மகாதேவன் எப்படி மாருதியை மீண்டும் உயிரோடு கொண்டு வந்தார்?
இந்திரன் ஏன் மாருதியிடம் மன்னிப்பு கேட்டார்?
இந்த எல்லாவற்றுக்கும் விடை இந்த வீடியோவில் ❤️
👉 பார்த்து மகிழுங்கள்!
👉 லைக் பண்ணுங்க 👍
👉 ஷேர் பண்ணுங்க 💬
👉 மறக்காம சானலை Subscribe பண்ணுங்க 🔔
🪔 Tamil Devotional Story | Hanuman Childhood | Mythological Short | Spiritual Tamil Videoஉண்மையை பேசும் கதைகள்!
இங்கே நீங்கள் கேட்கப்போகிறீர்கள் மனதை தொடும் நீதிக் கதைகள், மோரல் ஸ்டோரிஸ், புராணக் கதைகள், மற்றும் வாழ்க்கையில் பயன் தரும் சின்ன சின்ன உண்மை சம்பவங்கள்.
ஒவ்வொரு கதையும் ஒரு புதிய எண்ணத்தை, நல்ல மாற்றத்தை தரும்.
குடும்பத்தோடு சேர்ந்து கேட்க ஏற்றது ❤️
🎧 Voice over: Emotional • Motivational • Spiritual • Moral
📜 New stories uploaded every week!
Subscribe pannunga – ஒவ்வொரு கதையிலும் ஒரு புதிய பாடம் காத்திருக்குது!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: