Annai Paadhawadi | Mother Song | Thangal Wappa | Tamil Qaseedha | AL Ghawsiyyah | Ummi
Автор: AL GHAWSIYYAH
Загружено: 2025-02-03
Просмотров: 28235
Annai Paadhawadi | Mother Song | Thangal Wappa | Tamil Qaseedha | AL- Jamiathul Ghawsiyyah | AL Ghawsiyyah | Ummi | அறிவின் வெளிச்சம்
“YOUR HEAVEN LIES UNDER THE FEET OF YOUR MOTHER”💕
💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫
مَنْ لَمْ يَشْكُرِ النَّاسَ لَمْ يَشْكُرِ اللَّهَ
Heartfelt Gratitude, Special Thanks to
*His Holiness Murshiduna Wa Murabbeena As Sheikh As Seyyid A.I. Hassan Pookoya Thangal Wappa (Al Qadhiriyyi War Rifayiyyie )
*His Holiness Murshiduna Wa Murabbeena As Sheikh As Seyyid A.I. Hussain Pookoya Thangal Wappa (Al Qadhiriyyi War Rifayiyyie )
Music
Song Name - Annai Paadha Wadi
Artist -
Al Usthad Moulavi A.M. Asfan (Ghawsy)
Lyrics -
Abdullah
Footage & Video Editing
Al Ghawsiyyah
We would like to Thank:
Sound Asia Recording Studio for providing facilities for audio recording.
Salvin Ali Salih for poeticsubtitles in English
Subscribers and Followers in all our Social Media Pages
Beloved Muriddeens & Muhibbeens of Thangal Wappa
Lyrics:
அன்னை பாதவடி உங்கள் சொர்க்கம்
அண்ணல் நபி தாஹா பொன் மொழியர்த்தம்
அன்னை பாசத்திற்கோ யாரும் பகரமில்லை
அன்னை தியாகத்திற்கோ நிகரேஇல்லை
அஹதின் அன்பின் வெளிப்பாடாக
அகிலம் வந்த சொர்க்கம் தாயே
ஆயிரம் செவிலி தாய் இருந்தாலும்
சொந்த தாய் பாசம் போலாகிடுமா
அன்னை பாசத்திற்கோ யாரும் பகரமில்லை
அன்னை தியாகத்திற்கோ நிகரே இல்லை
அன்னை முத்தங்களை மாலை கோர்ப்பதெனில்
நூல் தேடியே மானிடன் மாய்வானே
உலகில் சிறந்த உம்மா ஆமினம்மா
முத்திய முத்தே ஆலத்தின் ரஹ்மத்தே
அன்னை பாதவடி உங்கள் சொர்க்கம்
அண்ணல் நபி தாஹா பொன் மொழியர்த்தம்
பாலர் வயதினிலும் ஷெய்கு முஹ்யித்தீனும்
உண்மை உரைத்தார்கள் தாய் கட்டளையே
உவைஸுல் கர்ணீ உயரிய நிலயும்
தாய் பணிவிடயால் இறையோன் வரமே
அன்னை பாசத்திற்கோ யாரும் பகரமில்லை
அன்னை தியாகத்திற்கோ நிகரே இல்லை
தரணி தனிலே தாய் வாழுவதோ
தூயோன் ஏகன் தந்த பேரருளே
தாய் எனும் கொடையை தலை தாங்கிடுவீர்
தாய் அன்பினிலே இறை கண்டிடுவீர்
அன்னை பாதவடி உங்கள் சொர்க்கம்
அண்ணல் நபி தாஹா பொன் மொழியர்த்தம்
எங்கள் தாய் தந்தை வாழ்வேற்றிடுவாய்
உன்தன் திருக்காட்சி வரம் தந்திடுவாய்
தாய் ஹித்மத் எனும் உயர் அமலினிலே
திரை நீக்கிடுவாயே ரஹ்மானே
அன்னை பாதவடி உங்கள் சொர்க்கம்
அண்ணல் நபி தாஹா பொன் மொழியர்த்தம்
அன்னை பாசத்திற்கோ யாரும் பகரமில்லை
அன்னை தியாகத்திற்கோ நிகரே இல்லை
👉 subscribe: @ Al Ghawsiyyah
👉 YouTube
/ @alghawsiyyah
👉Facebook
https://www.facebook.com/profile.php?...|
👉Instagram
https://www.instagram.com/ghawsiyyah?...
👉website
www.ghawsiyyah.com
👉Email
ghawsiyyah@gmail.com
👉WhatsApp
0094 77 777 5239
AL-Jamiathul Ghawsiyyah Arabic Training College & Islamic Library
No 228/4 & 228/3,
Hill Street, Dehiwala,
Colombo, Sri-Lanka
+94 11 273 0153
#ghawsiyyah #qaseedha #www.ghawsiyyah.com
#ahlussunnahwaljamaah #Dehiwala #sufism
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: